WorksheetsFoundation Level IV Tamil Ch-4.1(10/11/2023)
Total questions: 15
Worksheet time: 8mins
தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?
தேசியத் திறனாய்வுத் தேர்வு
ஊரகத் திறனாய்வுத் தேர்வு
தேசியத் திறனாய்வுத் தேர்வ
மூன்றும் சரி
முதன்முதலில் ஒளிப்படியை எடுத்தவர் …………………
அலெக்சாண்டர் பெயின்
கிரகாம்பெல்
செஸ்டர் கார்ல்சன்
சாமுவேல் மோர்சு
கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்தவர் …………
ஹாங்க் மாக்னஸ்கி
ஈஸ்ட்ம ன்
தாமஸ் ஆல்வா எடிசன்
சென்கின்சு
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
நியாய விலைக் கடை – திறனட்டைக் கருவி
வருகைப் பதிவு – ஆளறி சோதனைக் கருவி
பொருள் வாங்க – கட்டை தேய்ப்பி இயந்திரம்
போக்குவரத்து முன்பதிவு – எழுதுபொருள்கள்
ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறிவதுவே அதனொடு நாவே இவ்வடிகளில் அதனோடு என்பது எதைக் குறிக்கிறது?
நுகர்தல்
தொடு உணர்வு
கேட்டல்
காணல்
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
ஈரறிவு உயிர் – சிப்பி, நத்தை
நான்கறிவு உயிர் – நண்டு, தும்பி
ஐந்தறிவு உயிர் – புல், மரம்
மூவறிவு உயிர் – கரையான், எறும்பு
தொல்காப்பியத்தில் உள்ள இயல்கள் …………
30
33
24
27
ஆறறிவு உடைய உயிரினம் …………..
நத்தை
மனிதன்
விலங்கு
தும்பி
பொருந்தாதனைத் தேர்ந்தெடு.
சுவைத்தல்
உறங்குதல்
நுகர்தல்
கேட்டல்
பின்வரும் தொடர்களைப் படித்து ‘நான் யார் என்று கண்டுபிடிக்க.
அறிவியல் வாகனத்தில் நிறுத்தப்படுவேன்.
எல்லாக் கோளிலும் ஏற்றப்படுவேன்.
இளையவர் கூட்டம் என்னை ஏந்தி நடப்பர்.
இணையம்
தமிழ்
கணிணி
ஏவுகணை
பட்டுப் பூச்சியாய் உருப்பெறுவது
தேனீ
வண்டு
கூட்டுப்புழு
ஈசல்
அறிவை மறந்ததாக …...............… இருக்கக் கூடாது.
உணர்ச்சி
வேகம்
செயல்
பண்பாடு
கழனிகள் சுமக்க வேண்டியது ……..........
கதிர்கள்
வெம்பிய பழங்கள்
வறண்ட தாவரம்
அழுகிய பொருள்கள்
2003-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற வைரமுத்துவின் நூல் எது?
கள்ளிக்காட்டு இதிகாசம்
கண்ணன் பாட்டு
குயில் பாட்டு
பாரதி வரலாறு
"ஓ, என் சமகால தோழர்களே" பாடலின் ஆசிரியர் யார்?
வைரமுத்து
வாலி
பாரதி
தொல்காப்பியர்
