Font size
Worksheetsஇலக்கணம் (மீள்பார்வை 1)
Total questions: 10
Worksheet time: 7mins
"அக்குதிரை" என்பது ?
அகச்சுட்டு
புறச்சுட்டு
அகவினா
புறவினா
"அவன் மிக வேகமாக ஓடி முதல் பரிசை வென்றான்" இவ்வாக்கியத்தில் காணப்படும் சுட்டெழுத்தைத் தெரிவுச் செய்க.
அவன்
வேகமாக
முதல்
பரிசை
குன்றாவினை வாக்கியங்களைத் தெரிவுச் செய்க.
மாறன் புத்தகம் வாசித்தான்
பரதன் வேகமாக ஒடினான்.
மாலதி வீணை மீட்டினாள்.
நாய் குரைத்தது
"முகிலன் பள்ளிக்குப் புதிய காலணியை அணிந்து சென்றான்" இவ்வாக்கியத்தில் காலணி என்பது .....................
இடுகுறிப்பெயர்
காரணப்பெயர்
"தந்தை + ஒடு = ________________" நிறைவுச் செய்க.
தந்தைவோடு
தந்தையோடு
தந்தைஓடு
தந்தையொடு
"மணியோசை". பிரித்து எழுதுக.
மணி + யோசை
மணி + ஓசை
மணி + ஒசை
ம + ணியோசை
"நாளை என் இல்லத்திற்கு வருக" என்பது எவ்வகை வாக்கியம்?
கட்டளை
வேண்டுகோள்
சபித்தல்
வாழ்த்துதல்
"எப்பையன்" என்பது எவ்வகை வினா எழுத்து?
அகவினா
புறவினா
குன்றியவினை வாக்கியத்தைத் தெரிவுச் செய்க.
புலி மானைக் கொன்றது.
அப்பா பணம் கொடுத்தார்.
அகிலன் உறங்கினான்.
கவிதா பூமலை தொடுத்தாள்.
வினா எழுத்துகளைத் தேர்ந்தெடுக.
எ, ஏ, யா, அ, ஆ
எ, ஏ, யா, இ, ஆ
எ, ஏ, யா, ஆ, ஒ
எ, ஏ, யா, ஆ, ஓ
