NEW
Font size
Worksheetsஇயல் -3 அறிவியல் தொழில் நுட்பம்
Total questions: 10
Worksheet time: 5mins
வருமுன் காப்போம் பாடலை எழுதியவர் யார் ?
கண்ணதாசன்
வண்ணதாசன்
கவிமணி தேசிகவிநாயகனார்
வையம் என்னும் சொல்லின் பொருள்
பூமி
உலகம்
வானம்
நலமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது -----------
நலம் + எல்லாம்
நலம் + எலாம்
நலன் + எல்லாம்
உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று
தலைவலி
புற்றுநோய்
இரத்தக்கொதிப்பு
தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு ----- பயன்படுத்தினர்.
தாவரங்களை
விலங்குகளை
உலோகங்களை
எல்லாருடைய உடல் நலனுக்கும் ஒரே வகையான மருந்து ஏற்றதாக இருக்குமா ?
ஆம்
இல்லை
தெரியவில்லை
மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு ------- குருதி தேவைப்படுகிறது.
900 மில்லி
700 மில்லி
800 மில்லி
சமையலறையில் செலவிடும் நேரம் --- செலவிடும் நேரமாகும் .
சுவைக்காக
நல்வாழ்வுக்காக
உணவுக்காக
தினமும் ---------- லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம்
4 லிட்டர்
5 லிட்டர்
3 லிட்டர்
மனிதன் -------- விட்டு விலகியதுதான் நோய் ஏற்பட முக்கியக் காரணம்
இயற்கை
செயற்கை
காட்டை
