wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Idioms and Proverbs

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

அன்று _______________ பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த ராதா எதிரே வந்த மிதிவண்டியைக் கவனிக்காமல் அதன்மீது மோதிக்கொண்டாள்.

a)

விரைவாக

b)

ஓட்டமும் நடையுமாக

c)

கண்மூடித்தனமாக

2.

யார் எதைச் செய்தாலும் ________________________ பின்பற்றாமல் சிந்தித்துப் பார்த்துச் செயற்படுபவன் ராஜா.

a)

தட்டிக்கேட்டு

b)

ஓட்டமும் நடையுமாக

c)

கண்மூடித்தனமாக

3.

பள்ளி விடுமுறை தொடங்கப்போகிறது என்னும் மகிழ்ச்சியில் மாணவர்கள் பள்ளியிலிருந்து வீட்டுக்கு__________________________________சென்றனர்.

a)

சிட்டாய்ப் பறந்து

b)

ஓட்டமும் நடையுமாக

c)

கண்மூடித்தனமாக

4.

காய்ச்சலால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த என் தம்பிய்யை அம்மா ____________________ கவனித்துக்கொண்டார்.

a)

செவிசாய்த்து

b)

கையுங்களவுமாக

c)

கண்ணும் கருத்துமாக

5.

அன்பரசன் கவனிக்காத நேரம் பார்த்து அவனுடைய கைத்தொலைபேசியை எடுத்துக்கொண்டு _______________________________பார்த்த பணியாளரைப் பாதுகாவலர் பிடித்தார்.

a)

சிட்டாய்ப் பறந்து

b)

கம்பி நீட்ட

c)

தட்டிக்கேட்டு