wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

பள்ளி முடிந்ததும் மாணவர்கள் வீட்டிற்கு __________

a)

ஓட்டம் பிடித்தனர்

b)

சிட்டாய்ப் பறந்தனர்

c)

கம்பி நீட்டினர்

d)

காக்கை பிடித்தனர்

2.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக ---------------- பாடுபடுகின்றனர்.

a)

அன்றும் இன்றும்

b)

அறக்க பறக்க

c)

அல்லும் பகலும்

d)

ஓய்வு ஒழிச்சலின்றி

3.

ஆசிரியர் வகுப்பிற்கு வர தாமதமானதால் மாணவர்கள் ______________

a)

சிட்டாய்ப் பறந்தனர்

b)

ஓட்டம் பிடித்தனர்

c)

கொட்டமடித்தனர்

d)

பேசி மகிழ்ந்தனர்

4.

ஒரு நாட்டிற்கு செல்லும் முன் அந்நாட்டின் ________________ தெரிந்து வெத்திருக்க வேண்டும்.

a)

வரவு செலவுகளை

b)

சிறப்பம்சங்களை

c)

சிட்ட திட்டங்களை

d)

சுற்றுளா தளங்களை

5.

அனிதா தான் தேர்ந்தெடுத்த துறையில்தான் படிப்பேன் என்று _________________ நின்றாள்

a)

குரங்குப் பிடியாய்

b)

ஆணித்தரமாக

c)

ஒற்றைக்காலில்

d)

சிலையாய்