wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

எச்சம்

Total questions: 8

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

எச்சம் என்றால் என்ன?

a)

முற்றுப்பெற்ற வினைச்சொல்

b)

வினைச்சொல்லுடன் பெயர்சொல் இணைதல்

c)

முற்றுப்பெறாத வினைச்சொல்

2.

ரவி கிழிந்த சட்டையை அணிந்து பள்ளிக்குச் சென்றான்.


மேற்காணும் வாக்கியத்தில் பெயரெச்சத்தைக் குறிக்கும் சொற்றொடரைத் தெரிவு செய்க.

a)

பள்ளிக்குச் சென்றான்

b)

கிழிந்த சட்டை

c)

சட்டையை அணிந்து

3.

பறவைகள் வானில் பறந்து திரிந்தன.


கோடிடப்பட்டச் சொல் குறிக்கும் எச்சம் எது?

a)

பெயரெச்சம்

b)

வினையெச்சம்

4.

படத்திற்கு ஏற்ற வினையெச்சத்தை கூறு.

a)

படித்த புத்தகம்

b)

படித்து முடித்தாள்

c)

எழுதி முடித்தாள்

d)

கட்டுரை எழுதுகிறாள்

5.

வானில் _______________ பட்டத்தைக் கண்டு யாழினி இரசித்தாள்

a)

இருந்த

b)

தெரிந்த

c)

பறந்த

d)

நின்ற

6.

நாடகத்தில் இராமர் வேடம் போட்ட குமுதன் மிகச் சிறப்பாக ________________________

a)

நடித்துக் காட்டினான்.

b)

நடித்தான்

c)

செய்தான்

d)

நடித்து வந்தான்

7.

பின்வரு வாக்கியத்தில் பெயரெச்சத்தைக் குறிக்கும் சொல் யாது?


சட்டியில் கடைந்த தயிர் குடிக்கச் சுவையாக உள்ளது

a)

சட்டியில்

b)

கடைந்த

c)

தயிர்

d)

சுவையாக

8.

வினையெச்சம் கொண்ட சொற்றொடர்களைத் தெரிவு செய்க.


I. ஓடாத பையன்

II. நடந்து சென்றான்

III. எழுதிப் படித்தான்.

IV. சாப்பிட்டுப் போனான்

a)

I, IV

b)

I, II, IV

c)

II, III, IV

d)

I, II, III