Worksheetsதமிழ் மொழி- இலக்கணம்
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
தன்மையைக் குறிக்கும் சொற்கள் யாவை?
a)
நீவிர்,நான்
b)
நாம், அவர்கள்
c)
யாம், நீங்கள்
d)
யான், எங்கள்
2.
இ + யானை
a)
இயானை
b)
இவ்வானை
c)
இவ்யானை
d)
இய்யானை
3.
சரியான வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.
a)
அறிந்து கொண்டான்
b)
கேட்டுக் கொண்டான்
c)
சென்றுப் பார்த்தான்
d)
செய்துப் பார்த்தான்
4.
பிழையான இணையைத் தெரிவு செய்க.
a)
இரண்டாம் வேற்றுமை....ஐ
b)
மூன்றாம் வேற்றுமை..ஆல்,ஆன்,ஒடு,ஓடு,உடன்
c)
நான்காம் வேற்றுமை...கு
d)
ஐந்தாம் வேற்றுமை
5.
சரியான தொடர் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
சூரியன் நோன்றியதும் பனி மறைந்தது.
b)
திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்
c)
சமயக்குரவர் நால்வர் திருமுறைகளை அருளினார்.
d)
விவாசாயிகள் பருவக் காலத்திற்கு ஏற்ப பயிர் செய்வர்.
6.
சரியான மெல்லின வரிசையைத் தெரிவு செய்க
a)
ங,ஞ,ண,ந,ம,ன
b)
ங,ஞ,ண,த,ம,ன
c)
ங,ச,ண,ந,ம,ன
d)
எ,ய,ண,ந,ம,ன
7.
மேல் + சட்டை
a)
மேலசட்டை
b)
மைல்சட்டை
c)
மைற்சட்டை
d)
மேற்றட்டை
100 %
