wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சினைப்பெயர்

Total questions: 8

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

சினைப்பெயரைக் குறிக்காத சொல் யாது?

a)

பல்

b)

காது

c)

உடல்

d)

விரல்

2.

சினைப்பெயர் எனப்படுவது?

a)

ஒரு பொருளைக் குறிக்கும்

b)

ஓர் இடத்தைக் குறிக்கும்

c)

ஒரு செயலைக் குறிக்கும்

d)

ஒரு பொருளின் பகுதி அல்லது உறுப்பைக் குறிக்கும்

3.

அம்மா மரத்திலிருந்து விழுந்த காய்ந்த ________ கூட்டினார்.

a)

இலைகளை

b)

காய்களை

c)

பழங்களை

4.

குரங்கின் ________ நீளமாக இருக்கும்.

a)

தலை

b)

வால்

c)

கை

d)

கண்

5.

பறவை __________ விரித்துப் பறந்தது.

a)

வாலை

b)

சிறகை

c)

தலையை

6.

ஒட்டகம் தன் _________ நீரை சேமிக்கும்.

a)

வயிற்றில்

b)

திமிலில்

c)

கால்களில்

7.

வண்ணத்துப்பூச்சுக்கு ________ கால்கள் உள்ளன.

a)

ஆறு

b)

ஏழு

c)

எட்டு

8.

அந்தப் பெண்ணின் _________ நீல நிறத்தில் இருந்தன.

a)

கண்கள்

b)

கால்கள்

c)

கைகள்