NEW
Font size
Worksheetsதமிழ்மொழி புதிர் கேள்விகள் ஆண்டு 6
Total questions: 10
Worksheet time: 5mins
திரு. குமரனின் வறுமை அவர் மூத்த மகன் சம்பாதிக்கத் தொடங்கியதும் _____________ நீங்கியது.
இலைமறை காய் போல
வேலியே பயிரை மேந்தாற் போல
காட்டுத் தீ போல
சூரியனைக் கண்ட பனிப் போல
இளவயதில் கற்கும் கல்வியானது ஒருவருடைய மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும்.
அனலில் இட்ட மெழுகு போல
சிலை மேல் எழுத்துப் போல
இலைமறை காய் போல
சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல
வினையடையைக் குறிக்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க
அம்மா கிழிந்த துணிகளைத் தைத்தார்
மங்கை பெரியவரிடம் பண்பாகப் பேசினாள்
வானில் பறவை பறந்து சென்றது
அழகான மயில் ஒன்று தோகையை விரித்து ஆடியது
கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற வினைச்சொல்லைத் தெரிவு செய்க.
பாகுபலியின் படையினர் எதிரிகளின் கோட்டைக்குள் ___________
பறந்தனர்
பாய்ந்தனர்
நுழைந்தனர்
வந்தனர்
கோடிடப்பட்டுள்ள சொல் குறிக்கும் இடம் யாது ?
கல்வியில் சிறந்து விளங்கிய
மங்கை பள்ளியைப் பிரதிநிதித்துப் பேச்சுப்போட்டிகளிலும் பங்கெடுத்து வெற்றிப் பெற்றாள்.
தன்மை
படர்க்கை
முன்னிலை
சரியான எச்சத்தைத் தேர்ந்தெடுக.
உள்நாட்டு படைப்பாளர்கள் __________ சிறுகதைகளை நாம் முக்கியத்துவம் கொடுத்து வாசிக்க வேண்டும்.
எழுந்த
எழுதும்
எழுதிய
எழுத்து
உயிர்மெய் எழுத்துகளில் நெடில் எத்தனை ?
125
127
126
128
பின்வரும் சொற்களில் எது காலப்பெயர் ?
புத்தகம்
கோவில்
சித்திரை
பழம்
பின்வரும் சொல்லிலிருந்து எதைத் தெரிந்து கொள்ள முடியாது ?
'ஓடினான்'
காலம்
திணை
வேற்றுமை
எண்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத் தொடரைத் தெரிவு செய்க.
பாடாத பாட்டு
வாடா மலர்
படியாத பையன்
ஓடாத குதிரை
