wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

7. செய்யுள் - படைவேழம்

Total questions: 12

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

1. படைவேழம் பாடலின் ஆசிரியர் ________.

a)

அ) செயங்கொண்டார்

b)

ஆ) ஒட்டக்கூத்தர்

c)

இ) பலப்பட்டடைச் சொக்கநாதப் புலவர்

d)

ஈ) காளமேகப் புலவர்

2.

2. செயங்கொண்டார் பிறந்த ஊர் _________.

a)

அ) ஆலங்குடி

b)

ஆ) தீபங்குடி

c)

இ) லால்குடி

d)

ஈ) மால்குடி

3.

3. தமிழில் முதன்முதலில் தோன்றிய பரணி நூல் _________.

a)

அ) தக்கயாப்பரணி

b)

ஆ) இரணிய வதை பரணி

c)

இ) பாசவதைப் பரணி

d)

ஈ) கலிங்கத்துப் பரணி

4.

4. கலிங்கத்துப் பரணி _________ வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.

a)

அ) 96

b)

ஆ) 97

c)

இ) 64

d)

ஈ) 63

5.

5. கலிங்கத்துப் பரணியின் பாட்டுடைத் தலைவன் _______.

a)

அ) கருணாகரத் தொண்டைமான்

b)

ஆ) அனந்தவர்மன்

c)

இ) வடகலிங்கர்

d)

ஈ) முதலாம் குலோத்துங்கச் சோழன்

6.

6. 'பரணிக்கோர் செயங்கொண்டார்' - என்று புகழ்ந்தவர் ________.

a)

அ) புகழேந்திப் புலவர்

b)

ஆ) ஒட்டக்கூத்தர்

c)

இ) பலப்பட்டடைச் சொக்கநாதப் புலவர்

d)

ஈ) முதலாம் குலோத்துங்கச் சோழன்

7.

7. கலிங்கத்துப் பரணியில் அமைந்துள்ள தாழிசைகளின் எண்ணிக்கை _________.

a)

அ) 590

b)

ஆ) 597

c)

இ) 598

d)

ஈ) 599

8.

8. போர் முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் _______.

a)

அ) பள்ளு

b)

ஆ) குறவஞ்சி

c)

இ) அந்தாதி

d)

ஈ) பரணி

9.

9. 'தென்தமிழ்த் தெய்வப்பரணி' - என்று கலிங்கத்துப் பரணியைப் புகழ்ந்தவர் ______.

a)

அ) புகழேந்திப் புலவர்

b)

ஆ) ஒட்டக்கூத்தர்

c)

இ) பலப்பட்டடைச் சொக்கநாதப் புலவர்

d)

ஈ) முதலாம் குலோத்துங்கச் சோழன்

10.

10. சிங்கம் _________ யில் வாழும்.

a)

அ) முழை

b)

ஆ) மாயை

c)

இ) ஊழி

d)

ஈ) அலை

11.

11. கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு _______.

a)

அ) மகிழ்ச்சி

b)

ஆ) வீரம்

c)

இ) நாணம்

d)

ஈ) அச்சம்

12.

12. கரி, வேழம் - என்னும் சொல்லின் பொருள் _________.

a)

அ) குதிரை

b)

ஆ) யானை

c)

இ) சிங்கம்

d)

ஈ) கரடி