wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil Iyal 1

Total questions: 12

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அன்னை மொழியே ஆசிரியர் யார் ?

a)

தேவநேயப் பாவாணர்

b)

சந்தி கவிமணி தமிழழகனார்

c)

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

d)

எழில் முதல்வன்

2.

அன்னை மொழியே என்ற பாடல் எந்த தொகுப்பில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது?

a)

தொகுப்பு 1

b)

தொகுப்பு 13

c)

தொகுப்பு 4

d)

தொகுப்பு 5

3.

பெருஞ்சித்திரனாரின் சிறப்பு பெயர் என்ன ?

a)

துரை மாணிக்கம்

b)

சந்தி கவிமணி

c)

பாவலரேறு

d)

எதுவும் இல்லை

4.

பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாண்டிய மகள் என்று குறிப்பிடுபவள்

(a)  

5.

தேவநேயப் பாவாணர் நெல் , கேழ்வரகு முதலியவற்றின் அடியை என்னவென்று குறிப்பிடுகிறார் ?

a)

கோல்

b)

தண்டு

c)

தாள்

d)

கவை

6.

தேவநேயப் பாவணர் சம்பாவில் எத்தனை வகை உள்ளதாக குறிப்பிடுகிறார்

a)

20

b)

30

c)

60

d)

100

7.

தேவநேயப் பாவாணரின் மற்றொரு பெயர் என்ன ?

a)

தேவநேய

b)

தமிழழகனார்

c)

இரண்டுமே

d)

மொழிஞாயிறு

8.

சங்கப் புலவர் யாரை சந்தித்தார் ?

a)

மற்றொரு சங்கப்புலவர்

b)

இணைய தமிழன்

c)

திருவள்ளுவர்

d)

பாரதிதாசன்

9.

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் எனவரும் அடிகளில் எந்த நூலை சார்ந்தது

a)

புறநானூறு

b)

பத்துப்பாட்டு

c)

எண்சுவை எண்பது

d)

திருக்குறள்

10.

சங்கப் புலவர் எழுதுவதற்காக எதை பயன்படுத்தினார்

a)

எழுதுகோலும் , காகிதம்

b)

கையிலேயே எழுதுகோலை வைத்து எழுதினார்

c)

எழுத்தாணி மற்றும் பனை ஓலை வைத்து எழுதினார்

d)

அவர் எழுதவே இல்லை

11.

முத்தமிழ் என கடலை குறிப்பிடுவது எவையெல்லாம் ?

a)

இயல் இசை நாடகம்

b)

முத்தினையும் அமிழ்தினையும்

c)

சலஞ்சலம் வெண்சங்கு பாஞ்சஜன்யம்

d)

அறை மற்றும் கப்பல்கள்

12.

இரட்டுற மொழிதல் வேறு பெயர் என்ன ?

a)

இரு பொருள்பட வரும் மொழி

b)

சிலேடை

c)

சார்பெழுத்துக்கள்

d)

தமிழழகனாரின் கண்டுபிடிப்பு