Worksheets9
Total questions: 10
Worksheet time: 5mins
0 க்கும் 1க்கும் இடைப்பட்ட ஓர் எண்ணைக் கொண்டு உறுதியற்ற வற்றை அளவிடுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது
சமவாய்ப்பு மாறி
முயற்சி
எளிய நிகழ்ச்சி
நிகழ்தகவு
நிகழ்தகவு மதிப்பின் இடைவெளி
-1 மற்றும்+1
0 மற்றும் 1
0 மற்றும் n
0 மற்றும்&
ஒப்பீட்டு நிகழ்வெண் கருத்தை அடிப்படையாகக்கொண்ட நிகழ்தகவு எவ்வாறு அழைக்கப்படுகிறது
பட்டறிவு நிகழ்தகவு
தொன்மை நிகழ்தகவு
1 மற்றும் 2 இரண்டும்
ஒன்றும் அல்ல இரண்டும் அல்ல
ஒரு நிகழ்ச்சியின் நிகழ்தகவு எவ்வாறு இருக்க முடியாது
பூஜ்ஜியத்தில் சமம்
பூஜ்ஜியத்தை விட பெரியது
ஒன்னுக்கு சமம்
பூஜ்ஜியத்தை விட சிறியது
ஒரு சமவாய்ப்பு சோதனையில் வாய்ப்புள்ள அனைத்து விளைவுகளில் நிகழ்வு எப்போதும் இதற்கு சமம்
ஒன்று
பூஜ்ஜியம்
முடிவிலி
ஒன்றை விட குறைவு
A என்பது S ன் ஏதேனும் ஒரு நிகழ்ச்சி மற்றும் A'என்பது Aன் நிரப்பு நிகழ்ச்சி எனில் P(A') இன் மதிப்பு
1
0
1-A
1-P(A)
பின்வருவனவற்றுள் எது ஒரு நிகழ்ச்சியின் நிகழ்தகவு ஆக இருக்க முடியாது
0
0.5
1
-1
ஒரு சோதனையில் குறிப்பிட்ட முடிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது
முயற்சி
எளிய நிகழ்ச்சி
கூட்டு நிகழ்ச்சி
விளைவு
ஒரு சோதனையின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளைவுகளின் தொகுப்பு .......என அழைக்கப்படுகிறது
நிகழ்ச்சி
விளைவு
கூறுபுள்ளி
மேற்கண்ட எதுவுமில்லை
ஒரு பகடை யானது ....... இருக்கும்போது அதன் ஆறு முகங்களும் சமவாய்ப்பு உடையவை என அழைக்கப்படுகிறது
சிறியதாக
சீரானதாக
ஆறு முகம் கொண்டதாக
வட்டமாக
