Worksheetsகாலமும் நேரமும்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஜனவரி மாத்தில் எத்தனை நாட்கள் உள்ளன ?
a)
29
b)
28
c)
30
d)
31
2.
1 மணிநேரம் எத்தனை நிமிடம் ?
a)
59
b)
58
c)
62
d)
60
3.
1 வருடத்தில் எத்தனை மாதம் உள்ளன ?
a)
12
b)
10
c)
8
d)
14
4.
ஒரு வருடத்தில் எத்தனை வாரங்கள் உள்ளன ?
a)
49
b)
52
c)
42
d)
50
5.
ஓரு வாரத்தில் எத்தனை நாள் ?
a)
5
b)
6
c)
7
d)
4
6.
ஒரு நாள் எத்தனை மணிநேரம் ?
a)
24
b)
19
c)
20
d)
22
7.
ஒரு மாதத்தில் எத்தனை வாரங்கள் உள்ளன ?
a)
2
b)
3
c)
5
d)
4
8.
ஒரு நிமிடம் எத்தனை வினாடிகள் ?
a)
50
b)
60
c)
58
d)
40
9.
2 வாரம் எத்தனை நாள் ?
a)
12
b)
14
c)
9
d)
5
10.
2 மணிநேரம் எத்தனை நிமிடம் ?
a)
24
b)
12
c)
48
d)
50
100 %
