NEW
Font size
WorksheetsSSLC-FULL-TEST-11-TM
Total questions: 10
Worksheet time: 5mins
f: A⟶B ஆனது இருபுறச் சார்பு மற்றும் n(B) = 7 எனில் n(A) ஆனது
7
49
1
14
163, 81, 121, 181,... என்ற தொடர்வரிசையின் அடுத்த உறுப்பு
241
271
32
811
நிரல்கள் மற்றும் நிரைகள் சம எண்ணிக்கையில்லாத அணி
மூலைவிட்ட அணி
செவ்வக அணி
சதுர அணி
நிரை அணி
DEAB=FDBC எனில், ABC மற்றும் EDF எப்பொழுதும் வடிவொத்தவையாக அமையும்
∠B = ∠E
∠A = ∠D
∠B = ∠D
∠A = ∠F
x=11 எனக் கொடுக்கப்பட்ட நேர்கோட்டின் சமன்பாடானது
X− அச்சுக்கு இணை
Y− அச்சுக்கு இணை
ஆதி புள்ளி வழிச் செல்லும்
(0,11) என்ற புள்ளி வழிச் செல்லும்
5x=secθ மற்றும் x5=tanθ எனில் x2−x21 -ன் மதிப்பு
25
251
5
1
ஒரு கூம்பின் அடிப்புற ஆரம் மும்மடங்காகவும் உயரம் இருமடங்காகவும் மாறினால் கனஅளவு எத்தனை மடங்காக மாறும்?
6 மடங்கு
18 மடங்கு
12 மடங்கு
மாற்றமில்லை
கொடுக்கப்பட்டவைகளில் எது தவறானது?
P(A)>1
0≤P(A)≤1
P(ϕ)=0
P(A)+P(A)=1
கோட்டுத்துண்டு PQ− இன் சாய்வு 1, PQ -க்கு செங்குத்தான இருசமவெட்டியின் சாய்வு
3
−3
31
0
ஒரு கோபுரத்தின் உயரத்திற்கும் அதன் நீளத்திற்கும் உள்ள விகிதம் 3:1 எனில் சூரியனை காணும் ஏற்ற கோண அளவானது
45°
30°
90°
60°
