wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வடிவியல்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ABDE=BCFD\frac{AB}{DE}=\frac{BC}{FD} எனில், ABCABC மற்றும் EDFEDF எப்பொழுது வடிவொத்தவையாக அமையும்.

a)

B=E\angle B=\angle E

b)

A=D\angle A=\angle D

c)

B=D\angle B=\angle D

d)

A=F\angle A=\angle F

2.

ΔLMN\Delta LMN L=60°,M=50°\angle L=60\degree,\angle M=50\degree மேலும், ΔLMNΔPQR\Delta LMN\sim\Delta PQR எனில், R \angle R\ -யின் மதிப்பு

a)

40°40\degree

b)

70°70\degree

c)

30°30\degree

d)

110°110\degree

3.

இருசமபக்க முக்கோணம் ΔABC\Delta ABC யில் C=90°\angle C=90\degree மற்றும் AC=5 செ.மீ,AC=5\ செ.மீ, எனில் ABAB ஆனது

a)

2.5 செ .மீ

b)

5 செ .மீ

c)

10 செ .மீ

d)

525\sqrt[]{2} செ .மீ

4.

கொடுக்கப்பட்ட படத்தில் STQRST\parallel QR , PS=2செ.மீPS=2செ.மீ மற்றும் SQ=3செ.மீ.SQ=3செ.மீ. எனில்,

ΔPQR\Delta PQR -யின் பரப்பளவுக்கும் ΔPST\Delta PST -யின் பரப்பளவுக்கும் உள்ள விகிதம்

a)

25 : 4

b)

25 : 7

c)

25 : 11

d)

25 : 13

5.

இரு வடிவொத்த முக்கோணங்கள் ΔABC\Delta ABC மற்றும்

ΔPQR\Delta PQR -யின் சுற்றளவுகள் முறையே 36 செ.மீ மற்றும் 24 செ.மீ

ஆகும். PQ = 10 செ.மீ எனில், AB–யின் நீளம்

a)

6 23செ.மீ6\ \frac{2}{3}செ.மீ

b)

10 63 செ.மீ\frac{10\ \sqrt[]{6}}{3}\ செ.மீ

c)

66 23செ.மீ66\ \frac{2}{3}செ.மீ

d)

15 செ.மீ15\ செ.மீ

6.

Δ ABC\Delta\ ABC -யில் DEBCDE\parallel BC . AB=3.6செ.மீ,AC=2.4செ.மீAB=3.6செ.மீ,AC=2.4செ.மீ மற்றும் AD=2.1செ.மீAD=2.1செ.மீ

எனில், AEAE -யின் நீளம்

a)

1.4செ.மீ1.4செ.மீ

b)

1.8 செ .மீ

c)

1.2 செ.மீ1.2\ செ.மீ

d)

1.05 செ.மீ1.05\ செ.மீ

7.

Δ ABC\Delta\ ABC -யில் ADAD ஆனது, Δ BAC\Delta\ BAC -யின் இருசமவெட்டி. AB=8செ.மீ, BD=6செ.மீAB=8செ.மீ,\ BD=6செ.மீ

மற்றும் DC=3செ.மீDC=3செ.மீ எனில், பக்கம் ACAC -யின் நீளம்

a)

6 செ.மீ6\ செ.மீ

b)

4 செ.மீ4\ செ.மீ

c)

3 செ.மீ3\ செ.மீ

d)

8 செ.மீ8\ செ.மீ

8.

கொடுக்கப்பட்ட படத்தில் BAC=90°∠BAC=90° மற்றும் ADBCAD\perp BC எனில்,

a)

BDCD=BC2BD⋅CD=BC^2

b)

ABAC=BC2AB⋅AC=BC^2

c)

BDCD=AD2BD⋅CD=AD^2

d)

ABAC=AD2AB⋅AC=AD^2

9.

6 மீ மற்றும் 11 மீ உயரமுள்ள இரு கம்பங்கள் சமதளத் தரையில் செங்குத்தாக உள்ளன. அவற்றின் அடிகளுக்கு இடையேயுள்ள தொலைவு 12 மீ எனில் அவற்றின் உச்சிகளுக்கு இடையே உள்ள தொலைவு என்ன?

a)

13 மீ

b)

14 மீ

c)

15 மீ

d)

12.8 மீ

10.

கொடுக்கப்பட்ட படத்தில், PR=26செ.மீ, QR=24செ.மீ,PR=26செ.மீ,\ QR=24செ.மீ, PAQ=90°, PA=6செ.மீ∠PAQ=90°,\ PA=6செ.மீ மற்றும் QA=8செ.மீQA=8செ.மீ எனில் PQR\angle PQR -ஐக் காண்க.

a)

80°

b)

85°

c)

75°

d)

90°

11.

வட்டத்தின் தொடுகோடும் அதன் ஆரமும் செங்குத்தாக அமையும் இடம்

a)

மையம்

b)

தொடு புள்ளி

c)

முடிவிலி

d)

நாண்

12.

வட்டத்தின் வெளிப்புறப் புள்ளியிலிருந்து வட்டத்திற்கு எத்தனை தொடுகோடுகள் வரையலாம்?

a)

ஒன்று

b)

இரண்டு 

c)

முடிவற்ற எண்ணிக்கை

d)

பூஜ்ஜியம்

13.

OO -வை மையமாக உடைய வட்டத்திற்கு, வெளியேயுள்ள புள்ளி PP -யிலிருந்து வரையப்பட்ட தொடுகோடுகள் ஆகும். APB=70°∠APB=70° PA மற்றும் PBPA\ மற்றும்\ PB எனில், AOB\angle AOB -யின் மதிப்பு

a)

100°

b)

110°

c)

120°

d)

130°

14.

படத்தில் O -வை மையமாக உடைய வட்டத்தின் தொடுகோடுகள் CP மற்றும் CQ ஆகும். ARB ஆனது வட்டத்தின் மீதுள்ள புள்ளி R வழியாகச் செல்லும் மற்றொரு தொடுகோடு ஆகும். CP = 11 செ.மீ மற்றும் BC = 7 செ.மீ, எனில் BR –யின் நீளம்

a)

6 செ.மீ

b)

5 செ.மீ

c)

8 செ.மீ

d)

4 செ.மீ

15.

படத்தில் உள்ளவாறு OO -வை மையமாகக் கொண்ட வட்டத்தின் தொடுகோடு PRPR எனில், POQ\angle POQ ஆனது

a)

120°

b)

100°

c)

110°

d)

90°