wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

10 ஆம் வகுப்பு கணிதம் முக்கோணவியல் by G.Ilavarasu

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

 sin2θ+11+tan2θ\sin^2\theta+\frac{1}{1+\tan^2\theta}  ன் மதிப்பு

a)

 tan2θ\tan^2\theta  

b)

 cot2θ\cot^2\theta  

c)

1

d)

0

2.

 tanθcosec2θtanθ\tan\theta\operatorname{cosec}^2\theta-\tan\theta  ன் மதிப்பு

a)

 secθ\sec\theta  

b)

 cot2θ\cot^2\theta  

c)

 sinθ\sin\theta  

d)

 cotθ\cot\theta  

3.

 (sinα+cosα)2+(cosα+secα)2=k+tan2α+cot2α\left(\sin\alpha+\cos\alpha\right)^2+\left(\cos\alpha+\sec\alpha\right)^2=k+\tan^2\alpha+\cot^2\alpha  எனில் k ன் மதிப்பு

a)

9

b)

7

c)

5

d)

3

4.

sinθ+cosθ=a மற்றும் secθ+cosecθ=b எனில் b(a2-1) ன் மதிப்பு

a)

2a

b)

3a

c)

0

d)

2ab

5.

5x=secθ மற்றும்  5x=tanθ \frac{5}{x}=\tan\theta\   எனில்  x21x2x^2-\frac{1}{x^2}  ன் மதிப்பு

a)

25

b)

 125\frac{1}{25}  

c)

5

d)

1

6.

 sinθ=cosθ\sin\theta=\cos\theta  எனில்  2tan2θ+sin2θ12\tan^2\theta+\sin^2\theta-1  ன் மதிப்பு

a)

 32\frac{-3}{2}  

b)

 32\frac{3}{2}  

c)

 23\frac{2}{3}  

d)

 23\frac{-2}{3}  

7.

x=a tanθ மற்றும் y=b secθ எனில்

a)

y2b2x2a2=1\frac{y^2}{b^2}-\frac{x^2}{a^2}=1

b)

x2a2y2b2=1\frac{x^2}{a^2}-\frac{y^2}{b^2}=1

c)

x2a2+y2b2=1\frac{x^2}{a^2}+\frac{y^2}{b^2}=1

d)

x2a2y2b2=0\frac{x^2}{a^2}-\frac{y^2}{b^2}=0

8.

 (1+tanθ+secθ)(1+cotθcosecθ)\left(1+\tan\theta+\sec\theta\right)\left(1+\cot\theta-\operatorname{cosec}\theta\right)  ன் மதிப்பு

a)

0

b)

1

c)

2

d)

-1

9.

a cotθ+b cosecθ=p மற்றும் b cotθ+a cosecθ=q எனில்  p2q2p^2-q^2  ன் மதிப்பு

a)

 a2b2a^2-b^2  

b)

 b2a2b^2-a^2  

c)

 a2+b2a^2+b^2  

d)

b-a

10.

ஒரு கோபுரத்தின் உயரத்திற்கும் அதன் நிழலின் நீளத்திற்கும் உள்ள விகிதம்  3\sqrt{3}  : 1 ,எனில் சூரியனைக்காணும் ஏற்றக்கோண அளவானது

a)

45 °\degree  

b)

30 \degree  

c)

90 \degree  

d)

60 \degree  

11.

ஒரு மின் கம்பமானது அதன் அடியில் சமதளப் பரப்பில் உள்ள ஒரு புள்ளியில் 30⁰ கோணத்தை ஏற்படுத்துகிறது.முதல் புள்ளிக்கு b மீ உயரத்தில உள்ளஇரண்டாவது புள்ளியிலிருந்து மின் கம்பத்தின் அடிக்கு இறக்கக்கோணம் 60⁰ எனில் மின் கம்பத்தின் உயரமானது(மீ ல்)

a)

 3 b\sqrt{3}\ b  

b)

 b3\frac{b}{3}  

c)

 b2\frac{b}{2}  

d)

 b3\frac{b}{\sqrt{3}}  

12.

ஒரு கோபுரத்தின் உயரம் 60மீ ஆகும். சூரியனைக் காணும் ஏற்றக்கோணம் 30⁰ லிருந்து 45⁰ ஆக உயரும்போது கோபுரத்தின் நிழலானது xமீ குறைகிறது எனில் x ன் மதிப்பு

a)

41.92 மீ

b)

43.92 மீ

c)

43 மீ

d)

45.6 மீ

13.

ஒரு பல அடுக்கு கட்டிடத்தின் உச்சியிலிருந்து 20 மீ உயரமுள்ள கட்டிடதின் உச்சி, அடி ஆகியவற்றின் இறக்கக்கோணங்கள் முறையே 30⁰ மற்றும் 60⁰ எனில் பல அடுக்கு கட்டிடத்தின் உயரம் மற்றும் இரு கட்டிடங்களுக்கு இடையே உள்ள தொலைவானது (மீ ல்)

a)

20 , 10 3\sqrt{3}

b)

30, 5 \sqrt{3}

c)

20, 10

d)

30 , 10 \sqrt{3}

14.

இரண்டு நபர்க்ளுக்கு இடைப்பட்ட தொலைவு x மீ ஆகும்.முதல் நபரின் உயரமானது இரண்டாவது நபரின் உயரத்தைப்போல இரு மடங்காக உள்ளது.அவர்களுக்கு இடைப்பட்ட தொலைவு நேர்க்கோட்டின் மையப்புள்ளியிலிருந்து இரு நபர்களின் உச்சியின் ஏற்றக்கோணங்கள் நிரப்புக்கோணங்கள் எனில்,குட்டையாக உள்ள நபரின் உயரம் (மீட்டரில்)

a)

2 x\sqrt{2}\ x

b)

x22\frac{x}{2\sqrt{2}}

c)

x2\frac{x}{\sqrt{2}}

d)

2x

15.

ஓர் ஏரியின் மேலே h மீ உயரத்தில் உள்ள ஒரு புள்ளியிலிருந்து மேகத்திற்கு உள்ள ஏற்றக்கோணம்  β\beta  .மேக பிம்பத்தின் இறக்கக்கோணம் 45 °\degree   எனில் ஏரியிலிருந்து மேகத்திற்கு உள்ள உயரமானது

a)

 h(1+tanβ)1tanβ\frac{h\left(1+\tan\beta\right)}{1-\tan\beta}  

b)

 h(1tanβ)1+tanβ\frac{h\left(1-\tan\beta\right)}{1+\tan\beta}  

c)

 htan(45°β)h\tan\left(45\degree-\beta\right)  

d)

இவற்றில் எதுவும் இல்லை