wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

RELATIONS AND FUNCTIONS

Total questions: 10

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

A={1,2,3} B={a,b} எனில் AxB ல் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை

a)

3

b)

2

c)

5

d)

6

2.

AxB={(3,2),(3,4),(5,2),(5,4)} எனில் A=

a)

{3,5}

b)

{3,3,5,5}

c)

{2,4}

d)

{2,3,4,5}

3.

A x (B \cap  C) =

a)

(A x B) \cap  ( A x C )

b)

( A x B)  \cup  ( A X C )

c)

 \cap   (B X C) 

d)

(A X B )  \cap  C

4.

n(A)= p, n(B)=q எனில் A மற்றும் B -க்கு இடையே கிடைக்கும் மொத்த உறவுகளின் எண்ணிக்கை

a)

p + q

b)

p x q

c)

2pq2^{pq}


d)

2(p+q)2^{\left(p+q\right)}

5.

A={1,2,3,4,5}-லிருந்து,B என்ற கணத்திற்கு 1024 உறவுகள் உள்ளது எனில் B-ல் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை

a)

3

b)

2

c)

4

d)

8

6.

n ( A X B ) = 6 மற்றும் A = {1,3} எனில் n(B) ஆனது

a)

1

b)

2

c)

3

d)

6

7.

{(a,8) , (6, b)}ஆனது ஒருசமனிச்சார்பு எனில் a மற்றும் bன் மதிப்புகளாவன முறையே

a)

( 8,6)

b)

(8,8)

c)

(6,8)

d)

(6,6)

8.

f: A \rightarrow  Bஆனது இருபுறச்சார்பு மற்றும் n(B)=7 எனில் n(A) ஆனது


a)

7

b)

49

c)

1

d)

14

9.

f(x) = (x+1)3  (x1)3\left(x+1\right)^3\ -\ \left(x-1\right)^3   குறிப்பிடும் சார்பானது


a)

நேரிய சார்பு

b)

கனச் சார்பு

c)

தலைகீழ்ச் சார்பு

d)

இருபடிச்சார்பு

10.

மாறிலிச் சார்பின் வீச்சகம் ஒரே ஒரு உறுப்பைக் கொண்டிருக்கும்

a)

சரி

b)

தவறு