NEW
Font size
WorksheetsAlgebra
Total questions: 10
Worksheet time: 20mins
9x^2+6xy இன் காரணிகள் _________ ஆகும்.
3y, (x+2)
3x, (3x+3y)
6x, (3x+2y)
3x, (3x+2y)
4–m^2 இன் காரணிகள் _________ ஆகும்.
(2+m)(2+m)
(2–m)(2–m)
(2+m)(2–m)
(4+m)(4–m)
(x+4), (x–5) ஆகியவை___________ இன் காரணிகள் ஆகும்.
x^2–x+20
x^2–9x–20
x^2+x–20
x^2–x–20
x^2–5x + 6 இன் காரணிகள் (x–2)(x–p) பிறகு p இன் மதிப்பு _________ ஆகும்.
–3
3
2
–2
1–m^3 இன் காரணிகள் _________ ஆகும்.
(1+m), (1+m+m^2)
(1–m), (1–m–m^2)
(1–m), (1+m+m^2)
(1+m), (1–m+m^2)
x^3+y^3 இன் ஒரு காரணி _________ ஆகும்.
(x – y)
(x + y)
(x + y)^3
(x – y)^3
3y+6 ன் காரணிகள்.......
3(y+2)
3(y-2)
2(y-3)
2(y+3)
x^2+8x+16 இன் காரணிகள்
(x-4).(x-4)
(x+4).(x-4)
(x+4).(x+4)
இவற்றில் எதுவும் இல்லை
49x^2-64y^2 இன் காரணிகள்
(7x+8y).(8x+7y)
(7x+8y).(7x-8y)
(7x+8y).(7x+8y)
(7x-8y).(7x-8y)
x^2+8x+15 இன் காரணிகள்
(x-3).(x+5)
(x-3).(x-5)
(x+3).(x+5)
(3-x).(5-x)
