NEW
Font size
S
M
L
XL
WorksheetsDemo
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
நன்கு வரையறுக்கப்பட்ட பொருட்களின் தொகுப்பு
a)
பட்டியல்
b)
கணம்
2.
உறுப்புகள் இல்லாத கணம்
a)
வெற்று கணம்
b)
சம கணம்
3.
ஒரு கணத்தினை எத்தனை முறைகளில் குறிப்பிடலாம்
a)
6
b)
3
4.
கணத்தில் உள்ள உறுப்புகளை சொற்களால் தெளிவாக விவரிக்கும் முறை
a)
பட்டியல் முறை
b)
விவரித்தல் முறை
5.
முடிவுறு கணத்தில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை என்னவென்று குறிப்பிடலாம்
a)
ஆதி எண்
b)
இயல் எண்
6.
வெற்று கணத்தின் ஆதிஎண்
a)
0
b)
1
7.
n(A)=1எனில் n[P(A)]=
a)
2
b)
1
8.
n[P(A)]=1 எனில் கணம் என்னவாக இருக்கும்
a)
ஈருறுப்பு தினம்
b)
வெற்றுக் கணம்
9.
ஆங்கில உயிரெழுத்துக்கள் அமைந்த கணத்தின் ஆதி எண்
a)
26
b)
5
10.
இரண்டு கணங்களுக்கு இடையே பொது உறுப்புகள் இல்லை எனில் அவை
a)
சமான கணங்கள்
b)
வெட்டா கணங்கள்
Reset
