WorksheetsReal nos
Total questions: 11
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
1.2049251... இது மெய் எண்ணா...
a)
இல்லை
b)
ஆம்
c)
விகிதமுறுஎண்
d)
தசம எண்
2.
3/50 என்பது
a)
முடிவுறா தசம எண்
b)
முடிவுறு தசம எண்
3.
A=(2,5,3,1,8) எனில் n (A)=
a)
6
b)
3
c)
4
d)
5
4.
-45+65=
a)
-20
b)
23
c)
-23
d)
20
5.
1.232323...இதன் காலமுறை மை
a)
3
b)
1
c)
2
d)
4
6.
வெற்றுக் கணத்தில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை
a)
2
b)
0
c)
1
d)
10
7.
256 ன் வர்க்கமூலம்
a)
16
b)
14
c)
40
d)
26
8.
2 ன் வர்க்க மூலம் விகித முறுஎண்ணா...
a)
ஆம்
b)
இல்லை
9.
3/4 ஒரு
a)
விகிதமுறு எண்
b)
விகிதமுறு எண் இல்லை
10.
A=(4,3,2) B=(2,4,3) இவை
a)
சமானகணம்
b)
சமகணம்
11.
A=(4,3,2) B=(2,4,3) இவை
a)
சமானகணம்
b)
சமகணம்
100 %
