Font size
S
M
L
XL
Worksheetsமுழுக்கள்
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
முழுக்கள் என்பது
a)
1,2,3,4,5....
b)
0,1,2,3,4,5....
c)
-1,-2,-3,-4,-5....
d)
....-4,-3,-2,-1,0,1,2,3,4.....
2.
குறை முழுக்களின் தொகுப்பு
a)
6,9,10,12,15
b)
-2,-4,-6,-8,-10
c)
1,-3,4,-5,6,-7
d)
-1,-3,-4,-5,-6
3.
(+8)+(-3)=
(a)
4.
முழுக்களில் இருப்பது
a)
பூச்சியம்
b)
இயல் எண்
c)
மிகை முழுக்கள்
d)
குறை முழுக்கள்
5.
எல்லா முழுக்களும் இயல் எண்களா இல்லையா என்பதை விளக்குக
4 lines
6.
(+3)+(+5)=
a)
2
b)
-8
c)
8
d)
-2
7.
(-7)+(-9)=
a)
16
b)
-16
c)
-2
d)
2
8.
(-6)+0=
(a)
9.
(+20)+(+10)=
(a)
10.
எண் கோட்டில் பூச்சியத்திற்கு வலப்புறம் உள்ள எண்கள்
a)
மிகை முழுக்கள்
b)
இயல் எண்கள்
c)
குறை எண்கள்
d)
முழு எண்கள்
Reset
