NEW
Font size
Worksheetsஎண் கோலங்கள்
Total questions: 15
Worksheet time: 11mins
பொது உறுப்பு 2n - 1 எனக் காட்டக்கூடிய எண்வகை
இரட்டை எண்கள்
முதன்மை எண்கள்
ஒற்றை எண்கள்
எண்ணும் எண்கள்
கீழே தரப்பட்ட எண்களுள் இரண்டை எண் ஆவது
3222
2457
2223
3333
சதுர எண்ணாகவூம் முக்கோண எண்ணாகவூம் உள்ள ஆனால் சேர்த்தி எண் அல்லாத எண்
10
1
4
16
பின்வரும் எண்கோலத்தின் பொது உறுப்பு யாது?
3,6,9,12,...
n+2
3n-3
3n
n+3
1, 3, 6, 10,... என்பன முக்கோண எண்களாகும். அதற்கேற்ப 5வது முக்கோண எண் யாது?
15
20
16
14
இரு ஒற்றை எண்களின் கூட்டுத்தொகை
முக்கோண எண்ணாகும்
ஒற்றை எண்ணாகும்
இரட்டை எண்ணாகும்
ஒற்றை எண்ணாகும்
2,4,6,8…… எனும் தொடரில் 156 எத்தனையாம் உறுப்பு
302
156
312
256
100 இலும் பெரியதும் 100 இற்கு கிட்டியதுமான இரட்டை எண் எது?
102
150
98
கூறமுடியாது
81 எத்தனையாவது சதுர எண்ணாகும்?
7
9
8
10
பொதுவித்தியாசத்தைக் கண்டு பொது உறுப்பை எழுதுக.
45, 40, 35, 30,......
45+5n
5n+40
5n-50
50-5n
இரட்டை முதன்மை எண் யாது?
1
2
4
10
ஆறு நிரைகளில் முக்கோண வடிவில் மீன் டின்கள் அடுக்கப்பட்டுள்ளன. உச்சியில் ஒரு மீன் டின் உள்ளது. அங்கே மொத்தமாக எத்தனை மீன் டின்கள் உள்ளன?
6
15
20
21
பொதுவித்தியாசத்தைக் கண்டு பொது உறுப்பை எழுதுக.
5,9,13,17,...
4n
4n+1
5n
5n -1
1, 1 53, 2 51, 2 54, ... பொது வித்தியாசத்தைக் காண்க.
1
53
153
252
கீழே தரப்பட்டுள்ள ஒவ்வொரு உருவிலும் உள்ள நிழற்றப்படாத சதுரங்களின் எண்ணிக்கையை காண்க. இவ்வாறு வரையப்படுகின்ற 7ஆவது உருவில் உள்ள நிழற்றப்படாத சதுரங்களின் எண்ணிக்கை யாது?
49
51
71
75
