wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இயற்கணிதம்-சமன்பாடுகள்

Total questions: 14

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

x+5=12 என்ற சமன்பாட்டில் x இன் மதிப்பு-------

(a)  

2.

y-9=(-5)+7 என்ற சமன்பாட்டில் y இன் மதிப்பு------

(a)  

3.

8m=56 என்ற சமன்பாட்டில் m இன் மதிப்பு--------

(a)  

4.

 2p3=10\frac{2p}{3}=10  என்ற சமன்பாட்டில் p இன் மதிப்பு------



(a)  

5.

ஒரு மாறியில் அமைந்த ஒருபடிச் சமன்பாட்டிற்கு ------- தீர்வு மட்டுமே உண்டு.

(a)  

6.

ax+b =0 என்ற சமன்பாட்டின் தீர் வு-------- ஆகும்.

a)

x=bax=-\frac{b}{a}

b)

x=bax=\frac{b}{a}

c)

x=abx=-\frac{a}{b}

d)

x=abx=\frac{a}{b}

7.

a மற்றும் b மிகை முழுக்கள் எனில் ax=b என்ற சமன்பாட்டின் தீர்வு எப்பொழுதும் ------ ஆகும்.

a)

எதிர்மறை

b)

பூஜ்ஜியம்

c)

நேர்மறை

d)

ஒன்று

8.

ஒர் எண்ணிலிருந்து அதன் ஆறில் ஒரு பங்கைக் கழித்தால் 25 கிடைக்கிறது எனில் அவ்வெண் ------ ஆகும்

(a)  

9.

ஒரு முக்கோணத்தின் கோணங்கள் 2:3:4 என்ற விகிதத்தில் அமைந்துள்ளது எனில் அம்முக்கோணத்தின் பெரிய கோணத்திற்கும் சிறிய கோணத்திற்கும் உள்ள வித்தியாசம் ----- ஆகும்

a)

50°50\degree

b)

45°45\degree

c)

40°40\degree

d)

80°80\degree

10.

a+b =23 என்ற சமன்பாட்டில் a இன் மதிப்பு 14 எனில் b இன் மதிப்பு---- ஆகும்.

(a)  

11.

ஒர் எண் மற்றும் அதன் பாதியின் கூடுதல் 30 எனில் அவ்வெண் ---- ஆகும்.

(a)  

12.

ஒரு முக்கோணத்தின் வெளிக்கோணம்

 120°120\degree  அதன் உள்ளெதிர்க் கோணம்  58°58\degree   எனில் மற்றோர் உள்ளெதிர்க்கோணம் 
-------

a)

 68°68\degree  

b)

 78°78\degree  

c)

 72°72\degree  

d)

 62°62\degree  

13.

ஆண்டிற்கு 5% வட்டி விகிதத்தில் ஓர் ஆண்டிற்கு ரூ 500ஐதனிவட்டியாகத் தரும் அசல் எவ்வளவு?

a)

ரூ 50000

b)

ரூ 30000

c)

ரூ 10000

d)

ரூ 5000

14.

இரண்டு எண்களின் மீ சி ம மற்றும் மீ பொ கா ஆகியவற்றின் பெருக்குத்தொகை 24 ஆகும். அவற்றுள் ஓர் எண் 6 எனில் மற்றொர் எண் -----

(a)