wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

8 th maths excercise 1.1

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

-19/15 ஆனது ------- மற்றும் -------- என்ற முழுக்களுக்கிடையே இருக்கும்.

a)

- 4 மற்றும் - 3

b)

- 2 மற்றும் -3

c)

- 1 மற்றும் - 2

d)

- 4 மற்றும் - 5

2.

15/4 என்ற விகிதமுறு எண்ணின் தசம வடிவம் --------ஆகும்.

a)

- 3.75

b)

3.75

c)

7.35

d)

-7.35

3.

-8/3 மற்றும் 8/3 ஆகிய விகிதமுறு எண்கள் ---------- லிருந்து சம தொலைவில் இருக்கும்.

a)

0

b)

-1

c)

1

d)

-5

4.

-15/24,20/32,-25/40 என்ற வரிசையின் அடுத்த விகிதமுறு எண்------- ஆகும்.

a)

30/48

b)

30/-48

c)

48/30

d)

-48/30

5.

58/-78 இன் திட்ட வடிவம் ------- ஆகும்.

a)

-29/39

b)

-39/29

c)

-78/58

d)

-58/78

6.

0 ஆனது மிகச் சிறிய விகிதமுறு எண் ஆகும்.

a)

சரி

b)

தவறு

7.

-4/5 ஆனது -3/4 இன் இடது புறமாக உள்ளது.

a)

சரி

b)

தவறு

8.

-19/5 ஆனது 15/-4 ஐ விடப் பெரியது.

a)

சரி

b)

தவறு

9.

இரு விகிதமுறு எண்களின் சராசரியானது அவற்றிற்கு இடையே அமையும்.

a)

சரி

b)

தவறு

10.

10 மற்றும் 11 இக்கு இடையில் எண்ணிலடங்கா விகிதமுறு எண்கள் உள்ளன.

a)

சரி

b)

தவறு

11.

8/9 கிடைக்க---------- என்ற எண்ணை -6/11 இலிருந்து கழிக்க வேண்டும்.

a)

34/99

b)

-142/99

c)

142/99

d)

-34/99

12.

பின்வரும் சோடிகளில் எது சமமான எண்களின் சோடியாகும்?

a)

-20/12,5/3

b)

16/-30 , -8/15

c)

-18/36,-20/44

d)

7/-5,-5/7

13.

-5/4 என்ற விகிதமுறு எண்ணானது ------ ஆகியவற்றின் இடையில் அமையும்.

a)

0 மற்றும் -5/4

b)

-1 மற்றும் 0

c)

-1 மற்றும் -2

d)

-4 மற்றும் -5

14.

பின்வரும் விகிதமுறு எண்களில் எது மிகப் பெரியது?

a)

-17/24

b)

-13/16

c)

7/-8

d)

-31/32

15.

112/528 இன் எளிய வடிவில் உள்ள பகுதியில் இலக்கங்களின் கூடுதல்

a)

6

b)

4

c)

5

d)

7