wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பயிற்சி 1.1

Total questions: 18

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

-19/5ஆனது____மற்றும்____என்ற முழுக்களுக்கு இடையே இருக்கும்.

(a)  

2.

0.44ஆல் குறிக்கப்படும் விகிதமுறு எண் (a)   ஆகும்.

3.

+58/-78ன் திட்டவடிவம் (a)   ஆகும்

4.

-5/12+7/15ன் மதிப்பு (a)   ஆகும்

5.

(-15/23)÷(+30/-46)ன் மதிப்பு (a)   ஆகும்

6.

-6/11இலிருந்து எந்த எண்ணைக் கழித்தால் 8/9கிடைக்கும்?

a)

34/99

b)

-142/99

c)

142/99

d)

-34/99

7.

பின்வரும் விகிதமுறு எண்களில் எது மிகப்பெரியது?

a)

-17/24

b)

-13/16

c)

7/-8

d)

-31/32

8.

-5/4என்ற விகிதமுறு எண்ணானது____ஆகியவற்றின் இடையில் அமையும்

a)

0& (-5/4)

b)

(-1) &0

c)

( -1) &(-2)

d)

(-4)&(-5)

9.

3/4+5/6+(-7/12)ன் திட்ட வடிவம்

a)

1/22

b)

-1/2

c)

1/12

d)

1

10.

112/528ன் எளிய வடிவில் உள்ள பகுதியின் இலக்கங்களின் கூடுதல்____

a)

4

b)

5

c)

6

d)

7

11.

எந்த விகிதமுறு எண்ணுக்கு கூட்டல் நேர்மாறு உள்ளது?

a)

7

b)

-5/7

c)

0

d)

இவை அனைத்தும்

12.

பின்வரும் ஜோடிகளில் எது சமான எண்களின் சோடியாகும்?

a)

(-20/12) , ( 5/3)

b)

(16/-30 ) ,(-8/15)

c)

(-18/36) ,(-20/44)

d)

(7/-5), (-5/7)

13.

(3/4)÷[(5/8)+(1/2)]=

a)

13/10

b)

2/3

c)

3/2

d)

5/8

14.

0மற்றும் 1க்கு இடையில் எண்ணற்ற விகிதமுறு எண்கள் உண்டு.

a)

சரி

b)

தவறு

15.

தலைகீழி இல்லாத விகிதமுறு எண் 0 ஆகும்.

a)

சரி

b)

தவறு

16.

தன்னையே தலைகீழியாகக் கொண்ட ஒரே விகிமுறுஎண் ( ஆகும்.(-1)

a)

சரி

b)

தவறு

17.

0 மற்றும்( -1)ஆகியவை அவற்றையேக் கூட்டல் நேர்மாறுகளாகக் கொண்ட விகிதமுறு எண்கள் ஆகும்.

a)

சரி

b)

தவறு

18.

0.44ஆல் குறிக்கப்படும் விகிதமுறு எண் (a)   ஆகும்.