Font size
Worksheets8M-U6-Ex-6.1 & kolkuri Pg. No237
Total questions: 15
Worksheet time: 4hrs 45mins
வேறு ஒருவரால் முன்பே சேகரித்து வைத்திருக்கும் தரவுகள்_____ தரவுகள்
முதல் நிலை
இரண்டாம் நிலை
மூன்றாம் நிலை
இவற்றில் எதுவுமில்லை
25-35 பிரிவு இடைவெளியின் மேல் எல்லை (a)
200,15,20,103,3,197 இன் வீச்சு (a)
வட்டவிலக்க படம் என்பது ______வரைபடம்
செவ்வக வரைபடம்
பல கோண வடிவிலான
வட்டவடிவிலான
இவற்றில் எதுவும் இல்லை
பிரிவு அளவு 10 மற்றும் வீச்சு 80 எனில் பிரிவுகளின் எண்ணிக்கை (a)
சரியா தவறா?
உள்ளடக்கிய தொடர் ஒரு தொடர்ச்சியான தொடர்
சரி
தவறு
தரவு என்பது ____இன் தொகுப்பு
எண்கள்
எழுத்துக்கள்
அளவுகள்
இவை அனைத்தும்
நிகழ்வு செவ்வகம் என்பது_____ நிகழ்வெண் பரவால்.
தொடர்ச்சியான
தொடர்ச்சியற்ற
தனித்த
எதுவும் இல்லை
உள்ளடக்கிய தொடர் ஒரு ______தொடர்
தொடர்ச்சியான
தொடர்ச்சியற்ற
இரண்டும்
ஏதுமில்லை
கொடுக்கப்பட்ட விவரங்களில் மிகப்பெரிய மற்றும் மிகச்சிறிய அளவுகளின் வித்தியாசம்_____
வீச்சு
நிகழ்வண்
மாறி
ஏதுமில்லை
கொடுக்கப்பட்ட தரவுகளில் ஒரு மதிப்பு எத்தனை முறை வருகிறது எனக் கூறுவது அம்மதிப்பின்______
தரவு
அளவுகள்
நிகழ்வெண்
வீச்சு
தொகுக்கப்பட்ட விவரங்களுக்கான வரைபட விளக்கப்படம்_______
பட்டை விளக்க படம்
பட விளக்க முறை
வட்ட விளக்கப்படம்
நிகழ்வுச் செவ்வகம்
________ என்பது வரைபட முறையில் தொடர்ச்சியான நிகழ்வெண் பரவலுக்கான நேர்கோட்டு வரைபடம் ஆகும்
நிகழ்வு பல கோணம்
நிகழ்வுச் செவ்வகம்
வட்டவிளக்க படம்
தொகுக்கப்படாத விவரங்களின் வரைபட விளக்க முறை_____
வட்ட விளக்கப்படம்
நிகழ்வு செவ்வகம்
நிகழ்வு பலகோணம்
இவை அனைத்தும்
கொடுக்கப்பட்ட தரவுகளை ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் எடுத்துக் கொள்வது______
தொகுக்கப்படாத
தொகுக்கப்பட்டது
நிகழ்வெண்
ஏதுமில்லை
