Font size
WorksheetsMeasurements Maths 8th grade
Total questions: 18
Worksheet time: 9mins
வட்டப் பரிதியின் ஒரு பகுதியே_____ஆகும்.
வட்டவில்
நாண்
விட்டம்
ஆரம்
ஒரு கனச்செவ்வகத்தின் மூன்று பரிமாணங்கள் ---------,--------,--------
நீளம் , அகலம் , உயரம்
உச்சி , விளிம்பு , பக்கம்
பக்கம் , மேல்பக்கம் , கீழ்பக்கம்
இரண்டிற்கும் மேற்பட்ட விளிம்புகள் சந்திக்கும் புள்ளி ______ ஆகும்.
உச்சி
பக்கம்
விளிம்பு
ஒரு வட்டத்தின் மிகப்பெரிய நாண் -------- ஆகும்.
விட்டம்
ஆரம்
வட்ட வில்
மையக்கோணம்
ஒரு கன சதுரத்திற்கு----------- முகங்கள் உள்ளன.
(a)
ஒரு திண்ம உருளையின் குறுக்குவெட்டு தோற்றம் ________ ஆகும்.
வட்டம்
சதுரம்
முக்கோணம்
செவ்வகம்
ஒரு 3D வடிவத்தின் வலையானது ஆறு சதுர வடிவத் தளங்களைப் பெற்றிருந்தால், அது ------------ என்று அழைக்கப்படுகிறது.
கனசதுரம்
கனசெவ்வகம்
உருளை
வட்டம்
வடிவத்தின் பெயர் என்ன?
கனசதுரம்
கனச்செவ்வகம்
உருளை
சதுரம்
வடிவத்தின் பெயர் என்ன?
உருளை
கூம்பு
முக்கோணப் பிரமீடு
சதுரப் பிரமீடு
வடிவத்தின் பெயர் என்ன?
முக்கோண பட்டகம்
சதுர பிரமீடு
உருளை
கன செவ்வகம்
வடிவத்தின் பெயர் என்ன?
சதுர பிரமீடு
முக்கோணப் பட்டகம்
உருளை
கனச்செவ்வகம்
வட்டத்தின் பரப்பளவு
πr²
1/4πr²
2πr
(π+2)r
வட்டத்தின் சுற்றளவு
2πr
πr²
(π+2)r
1/4πr²
கால் வட்டத்தின் பரப்பளவு
1/4πr²
1/2πr²
πr²
2πr
அரை வட்டத்தின் சுற்றளவு
(π+2)r
2πr
πr²
வட்டத்தின் பரிதிக்கும் அதன் விட்டத்திற்கும் இடையேயான விகிதம் ------
π
√2
√8
90°
ஒரு வட்டத்தின் மீதுள்ள ஏதேனும் இரண்டு புள்ளிகளை இணைக்கும் கோடு______
நாண்
விட்டம்
ஆரம்
வட்ட வில்
24செ.மீ விட்ட அளவுள்ள ஒரு வட்டத்தின் ஆரம் -------- செ.மீ.
(a)
