Font size
S
M
L
XL
Worksheetsஎண்கள் -கனம்
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
73 இன் கனத்திலுள்ள ஒன்றுகளின் இலக்கம்---- ஆகும்
(a)
2.
ஓர் ஈரிலக்க எண்ணின் கனத்தில் அதிகபட்சமாக---- இலக்கங்கள் இருக்கும்.
(a)
3.
540 × 50 இன் கனமூலம்---------- ஆகும்.
(a)
4.
0.000004913 இன் கனமூலம்----- ஆகும்.
a)
0.017
b)
0.0017
c)
0.17
d)
17
5.
3333 உடன் மிகச்சிறிய எண்ணான ---------- ஐ கூட்டினால் அது ஒரு முழு கன எண்ணாகும்.
(a)
6.
0.0012 இன் கனமானது 0.000001728 ஆகும்.
a)
சரி
b)
தவறு
7.
250047 இன் கனமூலமானது 63 ஆகும்.
a)
சரி
b)
தவறு
8.
79570 என்ற எண்ணானது ஒரு முழு கன எண்ணல்ல.
a)
சரி
b)
தவறு
9.
103 =--------
a)
30
b)
300
c)
100
d)
1000
10.
9261 இன் கனமூலம்--------
(a)
Reset
