NEW
Font size
S
M
L
XL
Worksheetsகணிதம்
Total questions: 15
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
X+25+15=60 எனில் xன் மதிப்பு என்ன?
a)
15
b)
20
c)
90
d)
10
2.
4,3,5,2,5,2,5,3 முகடு காண்
a)
5
b)
3
c)
2
d)
4
3.
6,8,3,7,9,4,2இவற்றில் இடை நிலையை காண்க?
a)
7
b)
6
c)
3
d)
1
4.
இவற்றுள் 5 ஆல் வகுபடும் எண்களை எழுதுக
a)
784
b)
832
c)
225
d)
427
5.
கூட்டு சராசரி கான்.40, 50,20,50,40
a)
20
b)
30
c)
40
d)
10
6.
இவற்றில் பகா எண்களை காண்
a)
6
b)
9
c)
12
d)
2
7.
முழு எண்களில் மிகச்சிறிய எண் எது?
a)
2
b)
1
c)
0
d)
-1
8.
5/20 என்பதை சதவீதமாக மாற்றுக.
a)
10
b)
20
c)
25
d)
30
9.
(-34)+25 மதிப்பு கான்
a)
9
b)
59
c)
-9
d)
_59
10.
(75+25)÷4+5-5
a)
30
b)
25
c)
20
d)
10
11.
அசல் = 1000 வட்டி =7 ஆண்டு = 1 எனில் கூடுதல் காண்
a)
900
b)
1020
c)
1070
d)
1000
12.
வட்டத்தின் சுற்றளவு காணும் சூத்திரம் என்ன?
a)
2π r
b)
π
c)
πr
d)
எதுவும் இல்லை
13.
√169 என் மதிப்பு காண்?
a)
14
b)
10
c)
13
d)
12
14.
1,1,2,4,7,13,24, ?
a)
44
b)
40
c)
28
d)
30
15.
சமபக்க முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் என்ன
a)
380
b)
120
c)
150
d)
180
Reset
