wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

விகிதமுறு எண் 1.3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

 (56+1)+ 34=56+(1+34)\left(\frac{5}{6}+-1\right)+\ \frac{-3}{4}=\frac{5}{6}+\left(-1+\frac{-3}{4}\right)  

a)

ஒரு விகிதமுறு எண்  

b)

பெருக்கல் நேர்மாறு பண்பு 

c)

 கூட்டலின்மீதானபெருக்கலின்பங்கீட்டுப் பண்பு 

d)

கூட்டலின்சேர்ப்பு பண்பு  

2.

 13(14+23)=(13x14)(13x23)\frac{-1}{3}\left(\frac{1}{4}+\frac{2}{3}\right)=\left(\frac{-1}{3}x\frac{1}{4}\right)\left(\frac{-1}{3}x\frac{2}{3}\right)  

a)

ஒரு விகிதமுறு எண்  

b)

பெருக்கல் நேர்மாறு பண்பு 

c)

 கூட்டலின்மீதானபெருக்கலின்பங்கீட்டுப் பண்பு 

d)

கூட்டலின்சேர்ப்பு பண்பு  

3.

 (49×94)=(94×49)=1\left(\frac{-4}{9}\times\frac{9}{-4}\right)=\left(\frac{9}{-4}\times\frac{-4}{9}\right)=1  

a)

ஒரு விகிதமுறு எண்  

b)

பெருக்கல் நேர்மாறு பண்பு 

c)

 கூட்டலின்மீதானபெருக்கலின்
பங்கீட்டுப் பண்பு 

d)

கூட்டலின்சேர்ப்பு பண்பு  

4.

 10\frac{1}{0}  

a)

கூட்டலின்சேர்ப்பு பண்பு  

b)

 ஒரு விகிதமுறு எண்   

c)

கிடையாது 

d)

கூட்டலின்மீதானபெருக்கலின்பங்கீட்டுப் பண்பு  

5.

 227\frac{22}{7}  

a)

கூட்டலின்மீதானபெருக்கலின்பங்கீட்டுப் பண்பு 

b)

கூட்டலின்சேர்ப்பு பண்பு  

c)

ஒரு விகிதமுறு எண் 

d)

பெருக்கல் நேர்மாறு பண்பு

6.

பின்வரும் பண்புகளில், எவை விகிதமுறு எண்களின் கழித்தலுக்கு உண்மையாகும்?

a)

அ) அடை வுப் பண்பு

b)

ஆ) பரிமாற்றுப்பண்பு

c)

இ) சேர்ப்புப்பண்பு

d)

ஈ) சமனிப்பண்பு

e)

உ) நேர்மாறு பண்பு

7.

 ab\frac{a}{b}   என்ற வடிவில் எழுதக்கூடிய ஒரு எண்ணானது விகிதமுறு எண் எனப்படும்

a)

இயல் எண் 

b)

முழு எண் முழுக்கள் 

c)

முழு எண் முழுக்கள் 

d)

விகிதமுறு எண் 

8.

அனைத் து இயல் எண்கள், முழு எண்கள், முழுக்கள் மற்றும் பின்னங்கள் ஆகியவை

எண்களா கும்.

a)

இயல் எண்கள்

b)

முழு எண்கள்

c)

முழுக்கள்

d)

விகிதமுறு .

9.

மிகை விகிதமுறு எண்ணுமல்ல குறை விகிதமுறு எண்ணுமல்ல .

a)

1

b)

2

c)

3

d)

0

10.

இரு விகிதமுறு எண்களுக்கிடை யில், _______ விகிதமுறு எண்கள் உள்ளன.

a)

ஒன்று

b)

எண்ணற்ற

c)

இரண்டு

d)

மூன்று