Font size
Worksheetsவட்டம்
Total questions: 10
Worksheet time: 10mins
1, ஒரு வட்டத்தின் வட்டப் பரிதியின் ஒரு பகுதியே ----------------------------- ஆகும்
(a)
2.ஒரு வட்டத்தின் இரண்டு ஆரங்களாலும், அந்த ஆரங்களால் வட்டப் பரிதியில்
வ ட்டப்படும் வில்லா லும் அடைபடும் சமதளப்பகுதி ------------------------------ ஆகும்
(a)
3. வட்டத்தின் மீதுள்ள ஏதேனும் இரு புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டு -------------------
எனப்படும்.
(a)
4.வட்டத்தில் --------------------- ஆரங்கள் உளளன
(a)
5.விட்டமானது ஆரத்தைப் போல் ----------மடங் கு ஆகும்
(a)
6.ஒரு நாண் வட்டத்தை இரு பகுதிகளாகப் பிரிக்கிறது. ஒவ்வொரு பகுதியும் --------------------- என அழைக்கப்ப டுகிறது.
(a)
7. ஒரு வட்டத்தின் மையக்கோணம் -------------- ஆகும்
(a)
8. வட்டத்தின் சுற்றளவு ------------------ அலகுகள்
(a)
9.வட்டத்தின் பரப்பளவு --------- சதுர அலகுகள்
(a)
10. ஒரு வட்டத்தின் மிகப்பெரிய நாண் ---------------- ஆகும்.
(a)
