Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பயிற்சி 3.3- 7th

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

இயற்கணிதச் சமன்பாடுகளை உருவாக்குக.

ஓர் ஆப்பிள் மற்றும் இரு மாம்பழங்களின் விலை ` 120

a)

a + 2m = 120.

b)

a - 2m=120

c)

a X 2m =120

d)

a/2m =120

2.

இயற்கணிதச் சமன்பாடுகளை உருவாக்குக.

x ன் ஐந்து மடங்குடன் 3ஐக் கூட்டக் கிடைப்ப து 28.

a)

x + 5 = 28

b)

5x + 3 = 28

c)

x +3 =28

d)

3x+5 =28

3.

இயற்கணிதச் சமன்பாடுகளை உருவாக்குக.

y லிருந்து 8 ஐக் குறைத்தால் 11 கிடைக் கிறது.

a)

y - 8 = 11

b)

11-y = 8

c)

8y = 11

d)

11 - y = 8

4.

இயற்கணிதச் சமன்பாடுகளை உருவாக்குக.

பக்கம் a உடைய ஒரு சதுரத்தின் சுற்றளவு 16 செ .மீ.

a)

a = 16

b)

4a = 16

c)

4 + a = 16

d)

a x a =16

5.

வெங்கட்டின் அம்மாவின் வயது வெங்கட் வயதின் 3 மடங்குடன் 7ஐக் கூட்டக் கிடைப்பது

ஆகும். அவனுடைய அம்மா வின் வயது 43 ஆகும்.

a)

3x + 7 = 43

b)

3+ x = 43

c)

7x + 3 = 43

d)

21 x = 43

6.

ஒரு கோவையை மற்றொரு கோவைக்குச் சமப்படுத்துவதை ________ என்பர்

a)

சமன்பாடு

b)

அசமன்பாடு

c)

பல்லுறுப்புக்கோவை

d)

ஈருறுப்புக்கோவை

7.

a = 5, எனில், 2a + 5 ன் மதிப்பு __________

a)

5

b)

7

c)

10

d)

15

8.

மாறி x ன் இருமடங்கு மற்றும் நான்கு மடங்கின் கூடுதல் __________

a)

2x + 4

b)

6x

c)

4x

d)

4x +2

9.

3, 6, 9, 12,… என்னும் எண் அமைப்பின் பொதுவடிவம்.

a)

n

b)

2n

c)

3n

d)

4n

10.

3x + 5 = x + 9 என்பத ன் தீர்வு

a)

2

b)

3

c)

5

d)

4

11.

ஒவ்வொரு இயற்கணிதக்கோவையும் ஒரு சமன்பாடு ஆகும்.

a)

சரி

b)

தவறு

12.

x ன் மதிப்பறியாத நிலையில், 7x+1 என்னும் கோவையை மேலும் சுருங்கிய வடிவில் எழுத முடியாது..

a)

சரி

b)

தவறு

13.

இரண்டு ஒத்த உறுப்புகளைக் கூட்டுவதற்கு அதன் கெழுக்களைக் கூட்ட வேண்டும்.

a)

சரி

b)

தவறு

14.

அடுத்தடுத்த இரு இயல் எண்களின் கூடுதல் 75 எனில், அவ்விரு எண்களைக் காண

a)

37,38

b)

27,28

c)

38,39

d)

39,40

15.

y + 1 = 0 என்னும் சமன்பாடு, y ன் எம்மதிப்பிற்கு உண்மையாகும்?

a)

0

b)

− 1

c)

1

d)

− 2