Worksheets7M-1st Term-Revision
Total questions: 20
Worksheet time: 5hrs 0mins
(-10) +(+7) =______
+3
-3
-17
+17
சாய் சதுரத்தின் மூலைவிட்டங்களுக்கு இடையே உள்ள கோணம்
120°
180°
90°
100°
3,6,9,12______ என்னும் எண்ண அமைப்பின் பொது வடிவம்
n
2n
3n
4n
படத்தில் கோணங்கள் a மற்றும் b என்பன
ஒன்றுவிட்ட வெளி கோணங்கள்
குத்தெதிர் கோணங்கள்
ஒத்த கோணங்கள்
ஒன்றுவிட்ட உட்கோணங்கள்
ஒரு புள்ளியில் அமையும் அனைத்து கோணங்களின் கூடுதல்
360°
180°
90°
0°
நிரப்புக
(-5) +(-8) = (-8) + (a)
நிரப்புக
16x-7 என்ற கோவையின் மாறி (a)
நிரப்புக
8 ஆப்பிள்களின் விலை ₹56 எனில் 12 ஆப்பிள்களின் விலை (a)
0° அளவுடைய கோணம்____ என அழைக்கப்படுகிறது
குறுங்கோணம்
விரிகோணம்
நேர்கோணம்
பூஜ்ஜிய கோணம்
நிரப்புக
ஒரு நாற்கர இணை என்பது (a) சதுரங்களை இணைத்து வடிவங்கள் ஆகும்
992 × 0 =
992
99
2
0
சாய் சதுரத்தின் பரப்பு
x1/y1 =x2/y2
bh
1/2 d1×d2
நிரப்புக
-7mn எண் கெழு (a)
நேர்விகிதம்
xy = yx
x1/y1=x2/y2
-32 என் கூட்டல் எதிர்மறை -32
சரி
தவறு
இரு குறை முழுக்களின் பெருக்கல் ஒரு மிகை முழு ஆகும்
சரி
தவறு
ஒரு சரிவகத்தின் இணையற்ற பக்கங்கள் சமமாக இருந்தால் அதை இரு சம பக்கம் சரிவகம் என்கிறோம்
சரி
தவறு
2pq, -7pq ஆகியன ஒத்த உறுப்புகள் ஆகும்
சரி
தவறு
40°+130° # 180 என்பதால் இவை நேரிய கோணஇணை ஆகாது
சரி
தவறு
எதிர்பக்கங்கள் இணை மற்றும் சமம்
சாய் சதுரம்
சரிவகம்
இணைகரம்
நாற்கரம்
