wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அளவைகள்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

செவ்வகத்தின் சுற்றளவு=

a)

2×(l+b) அலகுகள்

b)

l × b ச.அலகுகள்

c)

4 × a அலகுகள்

d)

a × a ச.அலகுகள்

e)

12\frac{1}{2} (b × h) ச.அலகுகள்

2.

செவ்வகத்தின் பரப்பளவு=

a)

2×(l+b) அலகுகள்

b)

l × b ச.அலகுகள்

c)

4 × a அலகுகள்

d)

a × a ச.அலகுகள்

e)

12\frac{1}{2} (b × h) ச.அலகுகள்

3.

சதுரத்தின் சுற்றளவு=

a)

2×(l+b) அலகுகள்

b)

l × b ச.அலகுகள்

c)

4 × a அலகுகள்

d)

a × a ச.அலகுகள்

e)

12\frac{1}{2} (b × h) ச.அலகுகள்

4.

சதுரத்தின் பரப்பளவு=

a)

2×(l+b) அலகுகள்

b)

l × b ச.அலகுகள்

c)

4 × a அலகுகள்

d)

a × a ச.அலகுகள்

e)

12\frac{1}{2} (b × h) ச.அலகுகள்

5.

செங்கோண முக்கோணத்தின் பரப்பளவு=

a)

2×(l+b) அலகுகள்

b)

l × b ச.அலகுகள்

c)

4 × a அலகுகள்

d)

a × a ச.அலகுகள்

e)

12\frac{1}{2} (b × h) ச.அலகுகள்

6.

இ ணைகரத்தின் பரப்பளவு=

a)

2×(l+b) அலகுகள்

b)

l × b ச.அலகுகள்

c)

b x h ச.அலகுகள்

d)

a × a ச.அலகுகள்

e)

12\frac{1}{2} (b × h) ச.அலகுகள்

7.

சாய்சதுரத்தின் பரப்பளவு=

a)

2×(l+b) அலகுகள்

b)

l × b ச.அலகுகள்

c)

 12×d1×d2\frac{1}{2}\times d1\times d2   ச.அலகுகள்

d)

a × a ச.அலகுகள்

e)

12\frac{1}{2} (b × h) ச.அலகுகள்

8.

பக்கம் 4 செ.மீ, உயரம் 3 செ.மீ அளவுகள் கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவு

a)

7 ச.செ.மீ

b)

24 ச.செ.மீ

c)

12 ச.செ.மீ

d)

10 ச.செ.மீ

9.

இரண்டு மூலை விட்டங்களும் 8 செ.மீ அளவு கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவு

a)

64 ச.செ.மீ

b)

32 ச.செ.மீ

c)

30 ச.செ.மீ

d)

16 ச.செ.மீ

10.

பரப்பளவு 128 ச.செ.மீ மற்றும் ஒரு மூலை விட்ட அளவு 32 செ.மீ கொண்ட சாய்சதுரத்தின்

மற்றொரு மூலை விட்ட அளவு.

a)

12 செ.மீ

b)

8 செ.மீ

c)

4 செ.மீ

d)

20 செ.மீ

11.

பரப்பளவு 96 ச.மீ மற்றும் பக்க அளவு 24 மீ கொண்ட சாய்சதுரத்தின் உயரம்.

a)

8 மீ

b)

10 மீ

c)

2 மீ

d)

4 மீ

12.

சாய்சதுரத்தின் மூலை விட்டங்க ளுக்கு இடையே உள்ள கோணம்

a)

120º

b)

180º

c)

90º

d)

100º

13.

உயரம் 5 செ.மீ, இணைப்பக்கங்களின் அளவுகள் முறையே , 8 செ.மீ உம், 10 செ.மீ உம்

கொண்ட சரிவகத்தின் பரப்பளவு.

a)

45 ச.செ.மீ

b)

40 ச.செமீ

c)

18 ச.செமீ

d)

50 ச.செமீ

14.

பரப்பளவு 140 ச.மீ உம் இணைப்பக்க அளவுகளின் கூடுதல் 10 மீ உம் கொண்ட சரிவகத்தின்உயரம்

a)

7 செ.மீ

b)

40 செ.மீ

c)

14 செ.மீ

d)

28 செ.மீ

15.

ஒரு சரிவகத்தில் இணையற்ற பக்கங்க ள் சமம் எனில் அது ஒரு

a)

சதுரம்

b)

செவ்வகம்

c)

இருசமபக்கச் சரிவகம்

d)

இணை கரம்