Worksheetsவடிவியல் 2 ம் பருவம் (7 வகுப்பு)
Total questions: 16
Worksheet time: 9mins
ஒரு முக்கோணத்தின் 3 கோணங்களின் கூடுதல்--------
120 °
180 °
360 °
முக்கோணம் ABC மற்றும் முக்கோணம் PQR இல் A=50= P PQ=AC எனில் எந்த கொள்கையின் படி ABC வும் PQR உம் சர்வசமம் ஆகும்
ப-ப-ப கொள்கை
கோ-ப-கோ கொள்கை
செ-க-ப கொள்கை
ப-கோ-ப கொள்கை
ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்கள் 2:3:4என்ற விகிதத்தில் இருந்தால் அக்கோணங்கள்
20,30,40
40, 60,80
80,20,80
10,15,20
முக்கோணத்தின் ஒரு கோணம் 65' மற்ற இரு கோணங்களின் வித்தியாசம் 45' எனில் அவ்விரு கோணங்கள்
85,40
70,25
80,35
80,135
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் AB,CD ஆகியவை இணையானவை எனில் b இன் மதிப்பு
112
68
102
62
கொடுக்கப்பட்ட படத்தில் பின்வரும் கூற்றுகளில் எது சரியானது
X+y+z=180'
X+y+z=a+b+c
X+y+z=2(a+b+c)
X+y+z=3(a+b+c)
ஒரு முக்கோணத்தின் வெளிக்கோணம் 70 மற்றும் அதன் உள்ளுதிர் கோணங்கள் சமம் எனில் அக்கோணத்தின் அளவானது
110
120
35
60
ஒரு முக்கோணத்தின் ஒரு வெளிக்கோணம் 115 மற்றும் ஒரு உள்ளெதிர் கோணம் 35 எனில் முக்கோணத்தின் மற்ற இரண்டு கோணங்கள்
65,80
45,60
65, 70
115, 60
முக்கோணம் ABC இல் AB=AC எனில் ,X இன் மதிப்பு
80
100
130
120
இருதள உருவங்கள் சர்வசமம் எனில், அவை
சம அளவு உடையவை
சம வடிவம் உடையவை
சம கோண அளவு உடையவை
சம அளவும் சம வடிவமும் உடையவை
பின்வருவனவற்றுள் எது தள உருவங்களின் சர்வ சமத் தன்மையை சோதிக்க பயன்படுகிறது
நகர்த்துதல் முறை
மேற்பொருத்தும் முறை
பதிலிடும் முறை
நகர்த்திப் பொருத்தும் முறை
எந்தக் கொள்கையின் படி திரு முக்கோணங்கள் சர்வ சம முக்கோணங்களாக அமையா?
ப-ப-ப கொள்கை
ப-கோ-ப கொள்கை
ப-ப-கோ கொள்கை
கோ-ப-கோ கொள்கை
இரு மாணவர்கள் நேர்கோட்டு துண்டுகளை வரைந்தார்கள் அவை சர்வசமமாக இருப்பதற்கான நிபந்தனை என்ன
அவை அளவுகளை பயன்படுத்தி வரையப்பட்டிருந்தால் வேண்டும்
அவை ஒரே தாளில் வரையப்பட்டிருத்தல் வேண்டும்
அவை வெவ்வேறு அளவுடையதாக இருத்தல் வேண்டும்
அவை சம அளவு உடையதாக இருத்தல் வேண்டும்
பாஸ்கல் முக்கோணத்தில் ஆறாவது வரிசை யாது
1,5,10,5,1
1,5,5,1
1,5,5,10,5,5,1
1,5,10,10,5,1
பாஸ்கல் முக்கோணத்தில் 5 வது சாய்வு வரிசையில் உள்ள அடுத்தடுத்த உறுப்புகளின் பொது வித்தியாசம்
3,6,10...
4,10,20.....
1,4 ,10...
1,3,6....
பாஸ்கல் முக்கோணத்தில் 9 வது வரிசையில் உள்ள எண்களின் கூட்டுத்தொகை யாது?
128
254
256
126
