Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Math

Total questions: 15

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

நான் ஓர் ஏழு இலக்க மிகச் சிறிய எண், நான் யார்?

(a)  

2.

என் வரிசையில் எனக்கு முந்தைய எண் 9999 எனில், நான் யார்?

(a)  

3.

99,999 உடன் எந்த எண்ணைக் கூட்டினால் ஒரு லட்சம் ஆகும்?

(a)  

4.

ஏழு கோடியில் எத்தனை பூஜ்ஜியங்கள் உள்ளன?

(a)  

5.

80,75,346 என்ற எண்ணில் 7 ன் இடமதிப்பு என்ன?

a)

700000

b)

70000

c)

7000

d)

700

6.

நான் ஓர் ஐந்து இலக்க மிகப்பெரிய எண் ஆவேன். என்னுடைய தொடரி யார்?

a)

10000

b)

99,999

c)

1,00,000

d)

9,99,999

7.

9000+ (a)   =1,00,000

8.

90000-9=89990+ (a)  

9.

999 ன் முன்னி என்ன?

(a)  

10.

இரட்டை பகா எண் (a)  

11.

ராணி ஒரு கிலோ கத்தரிக்காயை ரூபாய் 25க்கு விற்றார் எனில் அவர் 4 கிலோ கத்தரிக்காயை எவ்வளவு ரூபாய்க்கு விற்று இருப்பார்?

(a)  

12.

20ன் மூன்று மடங்கு எவ்வளவு?

a)

20

b)

40

c)

60

d)

320

13.

35 ஐ எங்க என்னால் வகுக்க ஈவு 7 கிடைக்கும்?

a)

1

b)

7

c)

5

d)

0

14.

8÷2=___÷10

a)

10

b)

4

c)

40

d)

10

15.

ரமா 12 கிலோ கிராம் சர்க்கரையை ரூபாய் 480 க்கு வாங்கினார் எனில் ஒரு கிலோ கிராம் சர்க்கரையின் விலை எவ்வளவு?

(a)