wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

முழுக்களின் கூட்டல் கழித்தல்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

முழுக்களின் கூட்டல் சமனி __

a)

1

b)

0

c)

-1

d)

2

2.

-5+(-7)=

a)

-2

b)

12

c)

-12

d)

2

3.

5+(-7)=

a)

12

b)

-2

c)

2

d)

-12

4.

முழுக்களின் கூட்டல் பரிமாற்று பண்பை நிறைவு செய்யாது.

a)

சரி

b)

தவறு

5.

முழுக்களின் கழித்தலில் பரிமாற்று பண்ணை நிறைவு செய்யும்

a)

சரி

b)

தவறு

6.

-3+4=

a)

1

b)

-(-1)

c)

இரண்டும் சரி

d)

இரண்டும் தவறு

7.

-5+0

a)

5

b)

-5

c)

0

d)

2

8.

கடலில் கப்பல் 20 அடி ஆழத்தில் உள்ளது அது மீண்டும் 30 அடி ஆழம் சென்றாள் அது எவ்வளவு தொலைவில் உள்ளது.

a)

50 அடி

b)

- 50 அடி

c)

10 அடி

d)

-10 அடி

9.

ஒருவர் 5 அடி முன்னோக்கிச் சென்று பின் 3 அடி பின்னோக்கிச் சென்றால் அவர் மொத்தம் கடந்த தூரம் எவ்வளவு

a)

8

b)

2

c)

-2

d)

-8

10.

-5-(-5)=

a)

10

b)

-10

c)

0

d)

எதுவும் இல்லை