NEW
Font size
Worksheets6 thiruvalluvar
Total questions: 20
Worksheet time: 12mins
முக்கோணத்தின் பரப்பளவு என்ன ?
17 cm2
20 cm2
16 units2
முக்கோணத்தின் பரப்பளவு என்ன ?
20 cm2
56 cm2
28 cm2
27 cm2
கன அளவின் சூத்திரம் என்ன?
நீளம் x அகலம்
நீளம் x அகலம் x உயரம்
4587
85 963
ஒரு பள்ளிக்கு 3 675 நோட்டுப் புத்தகங்கள் தருவிக்கப்பட்டன. ஒரு மாணவருக்கு 15 புத்தகங்கள் வீதம் எத்தனை மாணவர்களுக்குக் கொடுக்கலாம்?
250
245
3660
3690
ஓர் அடுக்கில் 30 முட்டை வீதம் 60 அடுக்கு முட்டை வாங்கினேன். அதைப் பெட்டிக்கு 20 முட்டை வீதம் பிரித்து வைத்தேன். ஒரு பெட்டியில் எத்தனை முட்டைகள் இருக்கும்?
70
90
110
130
திரு கந்தன், சுவைபானம் விற்கும் கடை நடத்திவருகிறார். அவர் ஒரு புட்டியில் இருந்த 87 பாகம் சுவைபானத்தில் 43 பாகத்தைச் சுவைபானம் தயாரிக்கப் பயன்படுத்தினார். மீதம் உள்ள சுவை பானம் தசமத்தில் எவ்வளவு?
0.125
0.255
0.555
0.152
கீழ்க்காணும் கலப்புப் பின்னத்தைத் தகாப் பின்னமாக மாற்றுக.
435
523
175
317
323
250 % தசமத்தில் எவ்வளவு?
25.0
250.0
2.5
0.25
கீழ்க்காணும் தசமத்திற்கான விழுக்காட்டைக் கண்டறிக.
0.59
59 %
590 %
0.59 %
5.9 %
