wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நிகழ்வியல்வு - ஆண்டு 6

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

நாளை மணியரசன் கடைக்குச் செல்வான்.

a)

சாத்தியம்

b)

சாத்தியமில்லை

2.

இன்று வெள்ளிக்கிழமை ; நேற்று சனிக்கிழமை.

a)

சாத்தியம்

b)

சாத்தியமில்லை

3.

கலா பிப்ரவரி மாதம் 30-ஆம் தேதி பிறந்தாள்.

a)

சாத்தியம்

b)

சாத்தியமில்லை

4.

நாளை மறுநாள் புயல்காற்று வீசும்.

a)

சாத்தியம்

b)

சாத்தியமில்லை

5.

ஒரு வருடத்தில் 365 நாள்கள் உள்ளன.

a)

சாத்தியம்

b)

சாத்தியமில்லை

6.

50-ஐ, 3-ஆல் வகுத்தால் மீதம் வராது.

a)

சாத்தியம்

b)

சாத்தியமில்லை

7.

காகம் வெள்ளை நிறமாகும்.

a)

சாத்தியம்

b)

சாத்தியமில்லை

8.

ஒரு வாரத்தில் ஏழு நாளகள் உள்ளன.

a)

சாத்தியம்

b)

சாத்தியமில்லை

9.

மலேசியாவில் தற்போது இரு பிரதமர்கள் உள்ளன.

a)

சாத்தியம்

b)

சாத்தியமில்லை

10.

யசோதா ஒரு மணி நேரத்தில் 50 கோப்பை நீர் அருந்துவாள்.

a)

சாத்தியம்

b)

சாத்தியமில்லை

11.

பசுவிற்கு நான்கு கால்கள் உள்ளன.

a)

சாத்தியம்

b)

சாத்தியமில்லை

12.

ஒரு நாள் 60 மணி நேரமாகும்.

a)

சாத்தியம்

b)

சாத்தியமில்லை

13.

28 ஒற்றைப்படை எண்ணாகும்.

a)

சாத்தியம்

b)

சாத்தியமில்லை

14.

நாளை நடைபெறும் குறுக்கோட்டப் போட்டியில் நகுலன் வெற்றிப் பெறுவான்.

a)

சாத்தியம்

b)

சாத்தியமில்லை

15.

மலேசியாவில் ஆலங்கட்டி மழை பெய்யும்.

a)

சாத்தியம்

b)

சாத்தியமில்லை

c)

சம அளவிலான சாத்தியம்

d)

அதிக அளவிலான சாத்தியம்

e)

குறைந்த அளவிலான சாத்தியம்

16.

மலேசியாவின் சுகந்திர தினம் ஆகஸ்ட் 31-ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.

a)

சாத்தியம்

b)

சாத்தியமில்லை

c)

சம அளவிலான சாத்தியம்

d)

அதிக அளவிலான சாத்தியம்

e)

குறைந்த அளவிலான சாத்தியம்

17.

1 நிமிடம் என்பது 30 விநாடிகளாகும்.

a)

சாத்தியம்

b)

சாத்தியமில்லை

c)

சம அளவிலான சாத்தியம்

d)

அதிக அளவிலான சாத்தியம்

e)

குறைந்த அளவிலான சாத்தியம்

18.

20 சென் நாணயம் சுழற்றப்பட்டது. தலைப்பகுதி விழும் என்று கணிக்கப்பட்டது.

a)

சாத்தியம்

b)

சாத்தியமில்லை

c)

சம அளவிலான சாத்தியம்

d)

அதிக அளவிலான சாத்தியம்

e)

குறைந்த அளவிலான சாத்தியம்

19.

வானத்தில் மேகம் கருமையாக உள்ளது. இன்று மாலை மழை பெய்யும்.

a)

சாத்தியம்

b)

சாத்தியமில்லை

c)

சம அளவிலான சாத்தியம்

d)

அதிக அளவிலான சாத்தியம்

e)

குறைந்த அளவிலான சாத்தியம்

20.

முகிலன் வாரத்தில் இரண்டு முறை உடற்பயிற்சி செய்வதால் அவனுடைய உடல் எடை குறையும்.

a)

சாத்தியம்

b)

சாத்தியமில்லை

c)

சம அளவிலான சாத்தியம்

d)

அதிக அளவிலான சாத்தியம்

e)

குறைந்த அளவிலான சாத்தியம்