NEW
Font size
S
M
L
XL
Worksheetsஅளவை - ஆண்டு 6
Total questions: 25
Worksheet time: 13mins
Name
Class
Date
1.
1. 10.8 km ஐ m க்கு மாற்றுக
a)
1.08
b)
1 080
c)
108
d)
10 800
2.
2. 39.6 m நீளமுள்ள மின்கம்பி 8 சம துண்டுகளாக வெட்டப்பட்டது. ஒரு துண்டு கம்பியின் நீளம் m ல் எவ்வளவு?
a)
4 950
b)
495
c)
49.5
d)
4.95
3.
3. ஓர் ஆறாம் ஆண்டு மாணவனின் உயரத்தை அனுமானிக்கவும்.
a)
155 mm
b)
155 cm
c)
15 m
d)
2.5 m
4.
4. பின்வரும் கணிதத் தொடரில் எது தவறானது?
a)
7 m = 0.007 km
b)
70 m = 0.07 km
c)
700 m = 0.7 km
d)
7 000 m = 70 km
5.
5. லீசாவின் உயரம் 148 cm . லீசாவின் தங்கை அவளைவிட 0.32 m குட்டையானவள். அப்படியானால் அவள் தங்கையின் உயரம் ல் எவ்வளவு?
a)
0.116 m
b)
116 m
c)
1.16 m
d)
1 160 m
6.
6. கட்டத்தில் இருக்க வேண்டிய எண் யாது?
a)
0.4
b)
4
c)
40
d)
400
7.
7. படம் KLM எனும் ஒரு நேர்க்கோட்டைக் காட்டுகிறது. KL தூரம் LM ல் விட 3 மடங்கு ஆகும். அப்படியானால் KLM இன் தூரத்தை cm இல் கணக்கிடுக.
a)
120
b)
160
c)
1 200
d)
1 600
8.
8. படம் RST எனும் ஒரு பலகையின் நீளத்தைக் காட்டுகிறது. RS இன் நீளம் ST ஐ விட 35 அதிகமாகும். அப்படியானால் RST இன் நீளத்தை m இல் கணக்கிடுக.
a)
2.65
b)
3.35
c)
5.65
d)
6.35
9.
9. படம் FGHT எனும் ஒரு நேர்க்கோட்டைக் காட்டுகிறது. FG இன் தூரம் GH இன் தூரத்தில் 1/2 பாகமாகும். HT இன் தூரம் GH இன் தூரத்தில் 3 மடங்காகும். அப்படியானால் முழு கோட்டின் தூரத்தை m இல் கணக்கிடுக.
a)
0.234
b)
0.312
c)
2.34
d)
3.12
10.
10
a)
A
b)
B
c)
C
d)
D
11.
11.
a)
A
b)
B
c)
C
d)
D
12.
12.
a)
A
b)
B
c)
C
d)
D
13.
13. நிறுவை 4 பேக்கட் பாலின் எடையைக் காட்டுகிறது. அதே போன்ற 10 பேக்கட் பாலின் எடையைக் kg இல் கணக்கிடுக.
a)
1.5
b)
3.55
c)
3.75
d)
5.0
14.
14. படம் 1 400 g சீனி பயன்படுத்தப்பட்ட பின்னர் உள்ள சீனியின் எடையைக் காட்டுகிறது. ஆரம்பத்தில் இருந்த சீனியின் எடையைக் g இல் கணக்கிடுக.
a)
1700
b)
1 850
c)
4 500
d)
4 650
15.
15. படம் ஒரு கட்டு ரம்புத்தான் மற்றும் ஒரு கட்டு டுக்கு பழத்தின் எடையைக் காட்டுகிறது. அதே போன்ற 5 கட்டு ரம்புத்தான் மற்றும் 3 கட்டு டுக்கு பழத்தின் மொத்த எடையைக் கணக்கிடுக.
a)
5 kg 450 g
b)
6 kg 870 g
c)
7 kg 950 g
d)
9.kg 250 g
16.
16. படம், 5 புத்தகங்கள் கொண்ட ஒரு புத்தகப் பையின் எடையைக் காட்டுகிறது. காலியான புத்தகப் பையின் எடை 3/4 kg ஆகும். ஒரு புத்தகத்தின் சராசரி எடையைக் g இல் கணக்கிடுக.
a)
670
b)
820
c)
890
d)
970
17.
17.
a)
A
b)
B
c)
C
d)
D
18.
18. அருண் 8 தர்ப்புசணிகளை வாங்கினான். இரு தர்ப்பூசணியின் எடை 900 g முதல் 1.2 kg வரை இருக்கும். அப்படியானால் 8 தர்ப்பூசணிகளின் எடையை kg இல் அனுமானம் செய்க.
a)
6.75
b)
7.15
c)
8.45
d)
10.3
19.
19.
a)
A
b)
B
c)
C
d)
D
20.
20.
a)
A
b)
B
c)
C
d)
D
21.
21. பின்வருவனவற்றுள் எது தவறானஅளவை மாற்றம் ஆகும்?
a)
A
b)
B
c)
C
d)
D
22.
22. படத்தில் உள்ள 3 கலன்களின் மொத்த அளவையை ml இல் கணக்கிடுக.
a)
321.8
b)
645
c)
1 620.5
d)
1 805
23.
23. படத்தில் உள்ள அனைத்து நீரும் 3 சிறு கலன்களில் ஊற்றப்பட்டது. ஒரு கலனின் அளவை ml இல் கணக்கிடுக.
a)
320
b)
360
c)
480
d)
690
24.
24. படம் 1 000 பால் நிரப்பக் கூடிய ஒரு கலனை காட்டுகிறது. சில பகுதி பால் பயன்படுத்தப்பட்டு விட்டது. மீதமுள்ள பாலின் அளவு என்ன?
a)
1/4
b)
1/5
c)
3/4
d)
4/5
25.
25. ஒரு கண்ணடிக் கலனின் 5.75 liter ஆரஞ்சு பழச்சாறு இருந்தது. வனிதா அந்த பழச்சாற்றை 14 பாத்திரங்களில் ஊற்றினாள். ஒவ்வொரு பாத்திரத்திலும் 375 ml ஆரஞ்சு பழச்சாறு நிரப்பப்பட்டது. கண்ணாடிக் கலனின் மீதமிருக்கும் ஆரஞ்சு பழச்சாற்றின் அளவு ml இல் எவ்வளவு?
a)
50
b)
90
c)
350
d)
500
Reset
