wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் மீள்பார்வை

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

24 161 - சரியான விடையை தேர்ந்தெடுக

a)

இருபத்து நான்காயிரத்து நூற்று அறுபத்து ஒன்று

b)

இருபத்து நான்காயிரத்து நூற்று அறுபது

c)

இருபத்து நான்காயிரத்து நூற்று அறுபத்து இரண்டு

d)

இருபத்து நான்காயிரத்து நூற்று அறுபத்து மூன்று

2.

33 874 - சரியான விடையை தேர்ந்தெடுக

a)

முப்பத்து மூன்றாயிரத்து எழுநூற்று எழுபத்து நான்கு

b)

முப்பத்து மூன்றாயிரத்து எண்ணூற்று எழுபது

c)

முப்பத்து மூன்றாயிரத்து எண்ணூற்று எழுபத்து நான்கு

d)

முப்பத்து மூன்றாயிரத்து எண்ணூற்று எழுபது

3.

எண்பத்து ஆறாயிரத்து நானூற்று அறுபத்து ஆறு

a)

80 466

b)

85 462

c)

86 466

d)

86 464

4.

ஐம்பத்து எட்டாயிரத்து அறுநூற்று இருபது

a)

58 620

b)

58 602

c)

58 600

d)

58 604

5.

64 334 இன் இடமதிப்பு என்ன?

a)

முப்பது

b)

பத்து

c)

நூறு

d)

ஆயிரம்

6.

76 562 இன் இடமதிப்பு என்ன?

a)

ஆயிரம்

b)

அறுபது

c)

ஒன்று

d)

பத்து

7.

88 504 இன் இலக்க மதிப்பு என்ன?

a)

80

b)

800

c)

8000

d)

80000

8.

83 641 = 80 000 + 3 000 + __________ + 40 + 1

a)

60

b)

600

c)

6

d)

6 000

9.

எந்த எண்ணை மிகக் கிட்டிய நூறாயிரத்திற்கு மாற்றினால் 600 000 கிடைக்கும்.

a)

710 284

b)

650 999

c)

636 760

d)

544 987

10.

முருகன் தன் தோட்டத்திலிருந்து 23 875 ரம்புத்தான் பழங்களையும், 13 192 டுரியான் பழங்களையும்

பறித்தார். அவர் பறித்த பழங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

a)

37 167

b)

37 268

c)

37 067

d)

37 166