Worksheetsமுழு எண்கள் 10 000 000
Total questions: 6
Worksheet time: 3mins
ஆறு மில்லியனே முந்நூற்று அறுபத்து நாங்காயிரத்து நூற்று இருபது
எண்குறிப்பில் குறிப்பிடுக.
6 443 217
6 364 120
6 364 020
6 120 217
எண்குறிப்பை எண்மானத்தில் குறிப்பிடுக.
மூன்று மில்லியனே எண்ணூற்று இருபத்து நான்காயிரத்து முந்நூற்று இருபத்து எட்டு
மூன்று மில்லியனே நானூற்று பன்னிரண்டாயிரத்து எழுநூற்று மூன்று
மூன்று மில்லியனே நானூற்று பன்னிரண்டாயிரத்து எழுநூற்று முப்பது
மூன்று மில்லியனே நானூற்று பன்னிரண்டாயிரத்து எழுநூற்று மூன்று
எண் 7 250 300 என்பதற்கான எண்குறிப்பை குறிப்பிடுக.
7 200 500
7 250 300
7 250 003
7 250 030
எண் 5 600 120 என்பதற்கான எண்குறிப்பை குறிப்பிடுக.
5 600 102
5 600 120
5 600 012
5 600 201
எண் 9 800 450 என்பதற்கான எண்குறிப்பை குறிப்பிடுக.
9 800 405
9 800 045
9 804 500
9 800 450
மில்லியன் எண்களை அடையாளம் கண்டு தேர்வு செய்க.
5 408 239
7 000 000
700 124
20864
4 527 100
