NEW
Font size
Worksheetsகணிதம் - மதிப்பீடு
Total questions: 11
Worksheet time: 6mins
சென்னுக்கு மாற்றுக RM 8.50
850 சென்
8500 சென்
85 சென்
800 சென்
324 069 ல் 3 இடமதிப்பு என்ன?
நூறு
ஆயிரம்
நூறாயிரம்
மூன்று
ஏழு மில்லியனே இருநூற்று ஆறு
726
70 206
7 206
7 000 206
2.30 pm 24 மணி முறையில் எழுதுக
1530 மணி
2030 மணி
1430 மணி
1435 மணி
2 வருடம் 7 மாதம் + 5 வருடம் 6 மாதம்
7 வருடம் 11 மாதம்
8 வருடம் 3 மாதம்
9வருடம் 6 மாதம்
7வருடம் 7 மாதம்
2,35 ஐ எழுத்தால் எழுதுக
இருநூற்று முப்பத்து ஐந்து
இரண்டு தசமம் மூன்று ஐந்து
இரண்டு மூன்று ஐந்து
இருபது தசமம் ஐந்து
4/9 X 6/2 =
4/3
10/11
24/18
1 1/3
4/9 + 1/6 =
5/9
5/15
2 5/12
58/24
எந்த 3, நூறில் மூன்றைக் குறிக்கிறது
3.247
7.034
5.321
6.903
200 560 + 300 140
500 660
500 611
500 590
500 600
3 030 345 எழுத்தால் எழுதுக
மூன்று மில்லியனே முந்நூற்று நாற்பத்தைந்து
முப்பது ஆயிரத்து முந்நூற்று நாற்பத்தைந்து
முப்பது ஆயிரத்து முந்நூற்று நாற்பத்தைந்து
மூன்று மில்லியனே முப்பது ஆயிரத்து முந்நூற்று நாற்பத்தைந்து
