wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

காலமும் நேரமும்

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

நேர அளவையை 12 மணி முறைமையில் எழுதுக.


(0240 மணி)

a)

2.40 a.m.

b)

2.40 p.m.

c)

1440 p.m.

2.

நேர அளவையை 12 மணி முறைமையில் எழுதுக.


(1620 மணி)

a)

1620 a.m.

b)

4.20 p.m.

c)

4.20 a.m.

3.

நேர அளவையை 12 மணி முறைமையில் எழுதுக.


(0020 மணி)

a)

0020 a.m.

b)

12.20 a.m.

c)

12.20 p.m.

4.

நேர அளவையை 12 மணி முறைமையில் எழுதுக.


(1525 மணி)

a)

1525 a.m.

b)

3.25 a.m.

c)

3.25 p.m.

5.

நேர அளவையை 24 மணி முறைமையில் எழுதுக.


(10.35 p.m.)

a)

2235 மணி

b)

1035 மணி

c)

22.35 p.m.

6.

நேர அளவையை 24 மணி முறைமையில் எழுதுக.


(2.45 a.m.)

a)

1445மணி

b)

0245 மணி

c)

0245 a.m.

7.

நேர அளவையை 24 மணி முறைமையில் எழுதுக.


(7.45 p.m.)

a)

1945மணி

b)

0745மணி

c)

1945 p.m.

8.

நேர அளவையை 24 மணி முறைமையில் எழுதுக.


(12.38 a.m.)

a)

2438மணி

b)

0038மணி

c)

0038 a.m.

9.

நேரத்தை a.m. அல்லது p.m. என்று குறிப்பிடுக.


(காலை மணி 3.30)

a)

a.m.

b)

p.m.

10.

நேரத்தை a.m. அல்லது p.m. என்று குறிப்பிடுக.


(மாலை மணி 4.10)

a)

a.m.

b)

p.m.

11.

நேரத்தை a.m. அல்லது p.m. என்று குறிப்பிடுக.


(நள்ளிரவு மணி 12.00)

a)

a.m.

b)

p.m.

12.

நேரத்தை a.m. அல்லது p.m. என்று குறிப்பிடுக.


(இரவு மணி 9.05)

a)

a.m.

b)

p.m.