wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் படிநிலை 2

Total questions: 15

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

5 784-ல் உள்ள இலக்கம் 8 மதிப்பை குறிப்பிடு ?

a)

8

b)

80

c)

800

d)

8 000

2.

எழுநூற்று இருபத்து நான்கு.

a)

704

b)

724

c)

742

d)

7 042

3.

85 x 16 =

a)

1 290

b)

1 310

c)

1 360

d)

1 490

4.
a)
1/4
b)
3/4
c)
4/4
d)
2/4
5.
a)
4/4
b)
3/4
c)
2/4
d)
1/4
6.
a)
3/5
b)
5/3
c)
5/5
d)
3/6
7.
a)
9/2
b)
2/9
c)
2/8
d)
8/2
8.

ஒரு பெட்டியில் 189 ஆப்பிள் பழங்கள் உள்ளன. ஆக 95 பெட்டியில் எத்தனை ஆப்பிள் பழங்கள் நிரப்பலாம் ?

a)

15 895

b)

16 855

c)

16 995

d)

17 955

9.

ரவியிடம் 2 472 கோலிகள் இருத்தன. முரளியிடம் ரவியைவிட 572 கோலிகள் அதிகமாக இருந்தன.ஆனந்தனிடம் முரளியைவிட 85 கோலிகள் குறைவாக இருந்தன. மூவரிடமும் உள்ள கோலிகளைக் கணக்கிடுக.

a)

23 044

b)

5 516

c)

6 515

d)

8 475

10.

7.085-ல் சிவப்பு நிறத்தில் கொடுக்கப்பட்ட இலக்கத்தின் இலக்க மதிப்பு ?

a)

8

b)

80

c)

0.8

d)

0.08

11.

457 ஒரு முழு எண் ஆகும். முழு எண்ணை தசம எண்ணாக எழுத வேண்டுமாயின் தசமம் எங்கு வைக்க வேண்டும் ?

a)

0.457

b)

4.57

c)

45.7

d)

457.0

12.

இடமதிப்பிற்கு ஏற்ப பிரிக்கவும்.

302 564

a)

300 000 + 0 + 500 + 60 + 4

b)

3 நூறாயிரம் + 0 பத்தாயிரம் + 2 ஆயிரம் + 5 நூறு + 6 பத்து+ 4 ஒன்று

c)

300 00 + 500 + 60 + 4

d)

30 ஆயிரம் + 2 ஆயிரம் + 5 நூறு + 6 பத்து + 4 ஒன்று

13.

இலக்க மதிப்பிற்கு ஏற்ப பிரிக்கவும்.

4 501

a)

4 000 + 500 + 0 + 1

b)

4 ஆயிரம் + 5 நூறு + 0 பத்து + 1 ஒன்று

c)

400 + 500 + 0 + 1

d)

4 000 + 50 + 1

14.

450 784-ஐ கிட்டிய ஆயிரத்திற்கு மாற்றுக.

a)

450 000

b)

451 700

c)

451 000

d)

451 780

15.

P – 23 487 = 102 819

P-யின் மதிப்பு என்ன?

a)

109 876

b)

126 306

c)

129 145

d)

218 706