Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Matematik Tahun 4 & 5 ( Set 6 )

Total questions: 10

Worksheet time: 14mins

Name
Class
Date
1.

இருபத்து இரண்டாயிரத்து முந்நூற்று இருபத்து இரண்டு?

a)

22 322

b)

22 002

c)

22 222

d)

23 311

2.

361 360

இடமதிப்பு?

a)

நூறு

b)

ஆயிரம்

c)

ஒன்று

d)

பத்து

3.

7 466

கிட்டிய ஆயிரத்திற்கு மாற்றினால்?

a)

7 000

b)

7 400

c)

6 000

d)

7 500

4.

7 பத்தாயிரம் + 6 ஆயிரம் + 9 நூறு + 2 பத்து + 3 ஒன்று

a)

66 902

b)

62 235

c)

76 802

d)

76 923

5.

93 622

இலக்க மதிப்பிற்கேற்ப பிரித்து எழுதுக.

a)

90 000 + 3 000 + 600 + 20 + 2

b)

90 000 + 5 000 + 700 + 0 + 2

c)

9 000 + 600 + 30 + 2

d)

9 000 + 700 + 20 + 2

6.

3 269, 2 236 மற்றும் 1 028 ஆகிய எண்களின் கூட்டுத்தொகை என்ன?

a)

6 433

b)

6 533

c)

6 583

d)

9 621

7.

2 400 + ___________ = 3 743

a)

43

b)

533

c)

2 456

d)

1 366

8.

9 205

எண்மானத்தில் எழுதுக.

a)

தொண்ணூற்று இருபத்து ஐந்து

b)

தொளாயிரத்து இருநூற்று ஐந்து

c)

ஒன்பதாயிரத்து இருநூற்று ஐந்து

d)

தொண்ணூறாயிரத்து இருநூற்று ஐந்து

9.

2 810  ÷\div  2 

a)

2 

b)

2 

c)

1 405  

d)

7 243

10.

32 456 + 21 750 + 2 322 =

a)

52 458

b)

56 528

c)

56 258

d)

57 258