Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

algebra 3.2 -7std

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

−7b மற்றும் 2b ன் கூடுதல் __________

a)

-9b

b)

-5b

c)

5b

d)

−14b2-14b^2

2.

−3m லிருந்து 5m ஐக் கழிக்கக் கிடைப்பது

a)

-8m

b)

2m

c)

8m

d)

-2m

3.

− 37xyz இன் கூட்டல் நேர்மாறு __________

a)

37 xyz

b)

-37 xyz

c)

0

d)

1

4.

சரியா, தவறா எனக் கூறுக.

8x + 3y மற்றும் 7x + 2y ஆகிய கோவைகளைக் கூட்ட முடியாது.

a)

சரி

b)

தவறு

5.

சரியா, தவறா எனக் கூறுக.

’x’ ஓர் இயல் எண் எனில், ‘x + 1’ அதன் முன்னியாகும்

a)

சரி

b)

தவறு

6.

சரியா, தவறா எனக் கூறுக.

a - b + c மற்றும் -a + b - c இன் கூடுதல் பூஜ்ஜியமாகும்

a)

சரி

b)

தவறு

7.

3mn, −5mn, 8mn மற்றும் −4mn ன் கூடுதல்

a)

mn

b)

−mn

c)

2mn

d)

3mn

8.

‘a’ யிலிருந்து ‘– a’ ஐக் கழிக்கும்போது, நமக்குக் கிடைப்ப து _______

a)

0

b)

2a

c)

-2a

d)

-a

9.

ஒரு கோவையில் கூட்டவோ, அல்ல து கழிக்கவோ கூடிய உறுப்புகள்_______

a)

ஒத்த உறுப்புகள்

b)

மாறுபட்ட உறுப்புகள்

c)

எல்லா உறுப்புகள்

d)

எதுவுமில்லை

10.

7xy,19x, xy, 3yx, இதில் மாறுபட்ட உறுப்பு எது ?

a)

7xy

b)

19x

c)

xy

d)

3yx