wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

NMMS-TEST(4, 5)MAT தொடர்பியல்

Total questions: 15

Worksheet time: 1hrs 15mins

Name
Class
Date
1.

தொடர்பியல்

PALE =7865

EARTH=58432

HEART = ?

a)

25843

b)

25483

c)

25384

d)

24853

2.

தொடர்பியல்

PALE =7865

EARTH=58432

PART =?

a)

7483

b)

7843

c)

8743

d)

None

3.

தொடர்பியல்

PALE =7865

EARTH=58432

TREAT = ?

a)

34853

b)

35843

c)

38543

d)

34583

4.

தொடர்பியல்

CAMEL = LEMAC

WATER =?

a)

RETAW

b)

RTAW

c)

REAWT

d)

WATRE

5.

தொடர்பியல்

BOOK =43

PEN=?

a)

33

b)

32

c)

34

d)

35

6.

கீழ்காணும் பண்புகளில் எந்தப் பண்பானது முழுக்களின் கழித்தல் பண்பை நிறைவு செய்யும் வகையில் அமைந்துள்ளது

a)

அடைவுப்பண்பு

b)

பரிமாற்று பண்பு

c)

சேர்ப்பு பண்பு

d)

எதுவும் இல்லை

7.

இரட்டை எண்களின் கனம் ஆனது

a)

இரட்டை எண்

b)

ஒற்றை எண்

c)

விகிதமுறா எண்

d)

பகா எண்

8.

அரை வட்டத்தின் மையக் கோணம்

a)

180°

b)

60°

c)

360°

d)

90°

9.

10 மாதத்திற்கும் ஒரு வருடத்திற்கும் இடையே உள்ள விகிதம்

a)

10:1

b)

1:10

c)

5:6

d)

6:5

10.

-12 ன் பெருக்கல் தலைகீழி

a)

12

b)

-1/12

c)

0

d)

1/12

11.

இரு இயல் எண்களின் வர்க்கங்களின் கூடுதல் 13 எனில் அவ்விரு எண்கள்

a)

1,5

b)

2,4

c)

2,3

d)

2,5

12.

இரு விகிதமுறா எண்களின் பெருக்கல்

a)

விகிதமுறா எண்

b)

விகிதமுறு எண்

c)

முழு எண்

d)

விகிதமுறா அல்லது விகிதமுறு எண்

13.

(4, -8) என்ற புள்ளிய இடம் பெறும் காற் பகுதி

a)

1

b)

2

c)

3

d)

4

14.

முதல் ஐந்து பகா எண்களின் வீச்சு

a)

3

b)

4

c)

5

d)

6

15.

ஒரே வகையான இரு அளவுகளை வகுத்தல் மூலம் ஒப்பிடுவது

a)

விகித சமம்

b)

விகிதம்

c)

பின்னம்

d)

காரணி