NEW
Font size
S
M
L
XL
Worksheets8 maths numbers
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
எனில், x இன் மதிப்பு -2 ஆகும். சரியா தவறா எனக் கூறுக:
a)
சரி
b)
தவறு
2.
இன் திட்ட மதிப்பு 0.0002 ஆகும்.சரியா தவறா எனக் கூறுக:
a)
சரி
b)
தவறு
3.
ஒரு வர்க்க என்னானது எந்த எண்களைக் கொண்டு முடியாது?
a)
1,0,6,8
b)
1,9,5,6
c)
7,6,5,4
d)
2,3,7,8
4.
24² மற்றும் 25² ஆகியவற்றுக்கு இடையே எத்தனை வர்க்கமற்ற எண்கள் உள்ளன?
a)
48
b)
38
c)
58
d)
68
5.
√180 இன் மதிப்பானது எந்த இரு முழுக்களுக்கு இடையே இருக்கும்?
a)
13,15
b)
15,17
c)
13,14
d)
11,12
6.
4⁻³ x 5⁻³ = _______ ஆகும்.
a)
9⁻³
b)
9⁻⁶
c)
20⁻⁶
d)
20⁻³
7.
(-4)⁻¹உடன் எந்த எண்ணைப் பெருக்கினால், பெருக்கலானது (10)⁻¹ என ஆகும்?
a)
2/3
b)
-2/5
c)
5/2
d)
-5/2
8.
(P/q)¹⁻³ˣ = (q/p)¹/² எனில் x ஆனது?
a)
4⁻¹
b)
3⁻¹
c)
2⁻¹
d)
1⁻¹
9.
73 இன் கனத்தில் உள்ள ஒன்றுகளின் இலக்கம் _______ ஆகும்.
a)
5
b)
7
c)
6
d)
1
10.
√(128)-√(98)+√(18)=
a)
√(48)
b)
√(32)
c)
√(33)
d)
√(29)
Reset
