Font size
Worksheetsவாழ்வியல் கணிதம்-மாறல்
Total questions: 5
Worksheet time: 5mins
A என்பவர் ஒரு வேலையை 3 நாட்களிலும் B என்பவர் 6 நாட்களிலும் முடிப்பர் எனில்,இருவரும் ஒன்றாகச் சேர்ந்து அந்த வேலையை (a) நாட்களில் முடிப்பர்.
5 நபர்கள் 5 வேலைகளை 5 நாட்களில் செய்து முடிப்பர் எனில் ,50 நபர்கள் 50 வேலையை (a) நாட்களில் செய்து முடிப்பர்.
A என்பவர் ஒரு வேலையை 24 நாட்களில் முடிப்பார் . A மற்றும் B ஆகியோர் ஒன்றாக இணைந்து ஒருவேலையை 6 நாட்களில் முடிப்பர் எனில் , B என்பவர் தனியே அந்ந வேலையை -------------- நாட்களில் முடிப்பார் .
(a)
A என்பவர் தனியே ஒரு வேலையை 35 நாட்களில் முடிப்பார்.B ஆனவர் A ஐ விட40% கூடுதல் திறன் கொண்டவர் எனில்,B ஆனவர் அந்த வேலையை (a) நாட்களில் முடிப்பார்.
A என்பவர் தனியே ஒரு வேலையை 10 நாட்களிலும் B ஆனவர் தனியே 15 நாட்களிலும் முடிப்பர்.அவர்கள் இந்த வேலையை ரூ,200000 தொகைக்கு ஒப்புக்கொண்டனர் எனில் A பெறும் தொகை ரூ--------- ஆகும்.
(a)
